Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்

aarathippEn nan aathma maNaLan en

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# A# Cm ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் aarathippEn nan aathma maNaLan en Cm F A# Cm ஆண்டவர் இயேசுவை அனுதினமே aaNtavar iyEsuvai anuthinamE Cm A# G# G7 ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே aanantha kIthaththal avar namam pORRiyE Cm A# F அனுதினம் ஸ்தோத்திரிப்பேன் anuthinam sthOththirippEn Cm என் இயேசுவை(2) en iyEsuvai2 Cm தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனை thUtharsEnai pORRum thUyathi thUyanai A# F துதிகளின் மத்தியிலே thuthikaLin maththiyilE G# Cm வாசம் செய்யும் நேசனை vasam seyyum nEsanai Cm A# G# G7 ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை jepamathai jeyamakkum thEvathi thEvanai Cm A# F தினம் தினம் ஸ்தோத்திரிப்பேன் thinam thinam sthOththirippEn Cm என் இயேசுவை en iyEsuvai Cm அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து allElUya enRu aaviyil niRainthu A# F அன்னிய பாஷையிலே anniya pashaiyilE G# Cm அவரோடே பேசி avarOtE pEsi Cm A# நன்மையால் என் வாழ்வை nanmaiyal en vazhvai G# G7 நாள்தோறும் நடத்தும்(2) naLthORum nataththum2 Cm A# F நாதனை ஸ்தோத்திரிப்பேன் nathanai sthOththirippEn Cm என் இயேசுவை en iyEsuvai


https://churchspot.com/?p=4517

Send a Feedback about this Song


Latest Songs