D A D
ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
aaha enna inpam paralOka inpam
D Em A
இன்ப இயேசு அளித்தனரே
inpa iyEsu aLiththanarE
Em A Em A
அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா
aLaviRkatangka puththikkum ettita
G A D
அன்பைக் கூற நாவும் போதுமோ
anpaik kURa navum pOthumO
D A
நீச துரோகி எந்தனை
nIsa thurOki enthanai
Em A D
பாசமாய் ஏற்றீரே நீர்
pasamay eeRRIrE nIr
G A
பாவ உளையினின்றே
pava uLaiyininRE
Em A D
தூக்கி எடுத்தீரே நீர்
thUkki etuththIrE nIr
----ஆஹா என்ன
----aaha enna
D A
நாசபுரி நோக்கியே
nasapuri nOkkiyE
Em A D
விரைந்து சென்ற என்னை
virainthu senRa ennai
G A
பாசம் வைத்தேன் உந்தனில்
pasam vaiththEn unthanil
Em A D
என்று கூவி அழைத்தீரே நீர்
enRu kUvi azhaiththIrE nIr
----ஆஹா என்ன
----aaha enna
D A
நெரிந்த நாணல் என்னை
nerintha naNal ennai
Em A D
முறித்திடும் தருணம்
muRiththitum tharuNam
G A
பரிந்து பேசி அன்பால்
parinthu pEsi anpal
Em A D
நிலையாய் நிறுத்தினீர்
nilaiyay niRuththinIr
----ஆஹா என்ன
----aaha enna
D A
எச்சரிப்பின் சத்தத்தை
essarippin saththaththai
Em A D
தள்ளி விட்ட போதிலும்
thaLLi vitta pOthilum
G A
அன்பின் சவிக்கடியால்
anpin savikkatiyal
Em A D
சேர்த்தன்பாய் ஆதரித்தீர்
sErththanpay aathariththIr
----ஆஹா என்ன
----aaha enna
D A
காரிருள் சூழும் வேளை
kariruL sUzhum vELai
Em A D
கலங்கித் தவிக்கையில்
kalangkith thavikkaiyil
G A
காத்து நீர் என்னை தேற்றி
kaththu nIr ennai thERRi
Em A D
கருத்தாய் ஆதரித்தீர்
karuththay aathariththIr
----ஆஹா என்ன
----aaha enna
D A
பிராண நாதா உந்தனை
piraNa natha unthanai
Em A D
என்று நான் கண்டிடுவேன்
enRu nan kaNtituvEn
G A
ஆருயிர் நேசா உம்மை என்றும்
aaruyir nEsa ummai enRum
Em A D
காண ஆசை பொங்குதே
kaNa aasai pongkuthE
----ஆஹா என்ன
----aaha enna