Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை நாம் எங்கே

iyEsuvai nam engkE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m E இயேசுவை நாம் எங்கே காணலாம் iyEsuvai nam engkE kaNalam E A B அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் avar pEsuvathai engkE kEtkalam E இயேசுவை நாம் எங்கே காணலாம் iyEsuvai nam engkE kaNalam E A பனி படர்ந்த மலையின் மேலே pani patarntha malaiyin mElE B E பார்க்க முடியுமா - கனி நிறைந்த parkka mutiyuma - kani niRaintha C#m B E சோலையின் நடுவே காண முடியுமா sOlaiyin natuvE kaNa mutiyuma E A ஓடுகின்ற அருவியெல்லாம் ootukinRa aruviyellam B E தேடியலைந்தேனே thEtiyalainthEnE A F#m ஆடுகின்ற அலை கடலில் aatukinRa alai katalil B E நாடி அயர்ந்தேனே nati ayarnthEnE E F#m தேடுகின்ற என் எதிரே thEtukinRa en ethirE B E தெய்வத்தை காணேனே theyvaththai kaNEnE E F#m பாடுபடும் ஏழை நான் patupatum eezhai nan B E அழுது வாடினேனே azhuthu vatinEnE ---இயேசுவை ---iyEsuvai E A வானமதில் பவனி வரும் vanamathil pavani varum B E கார்முகில் கூட்டங்களே karmukil kUttangkaLE A F#m வந்தருளும் இயேசுவையே vantharuLum iyEsuvaiyE B E காட்டிட மாட்டீரோ kattita mattIrO E F#m காலமெல்லாம் அவனியின் மேல் kalamellam avaniyin mEl B E வீசிடும் காற்றே நீ vIsitum kaRRE nI E F#m கர்த்தர் இயேசு வாழுமிடம் karththar iyEsu vazhumitam B E கூறிட மாட்டாயோ kURita mattayO ---இயேசுவை ---iyEsuvai E A கண்ணிரண்டும் புனலாக kaNNiraNtum punalaka B E நெஞ்சம் அனலாக nenysam analaka A F#m மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் maNtiyittu vIzhnthEn nan B E திருமறை முன்பாக thirumaRai munpaka E F#m விண்ணரசர் அன்புடனே viNNarasar anputanE B E கண் விழிப்பாய் என்றார் kaN vizhippay enRar E F#m கண் விழித்தேன் என் முன்னே kaN vizhiththEn en munnE B E கர்த்தர் இயேசு நின்றார் karththar iyEsu ninRar ---இயேசுவை ---iyEsuvai

Send a Feedback about this Song