Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

unnatha thEvan unnai azhaikkiRar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Bm உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் unnatha thEvan unnai azhaikkiRar D A நம்பியே வந்திடுவாய் nampiyE vanthituvay Em A D நம்பியே வந்திடுவாய்(2) nampiyE vanthituvay2 D G சிலுவை சுமந்தே siluvai sumanthE Em A D உனக்காய் அவர் மரித்தாரே unakkay avar mariththarE --உன்னத தேவன் --unnatha thEvan D A பாவத்தில் அழியாதே pavaththil azhiyathE Em A D தேவனை மறவாதே thEvanai maRavathE G Em F#m இருதயத்தை தட்டுகிறார் iruthayaththai thattukiRar A D இன்றதை திறந்தளிப்பாய் inRathai thiRanthaLippay ---உன்னத தேவன் ---unnatha thEvan D A இன்று உன் ஜீவன் போனால் inRu un jIvan pOnal Em A D எங்கு நீ சென்றிடுவாய் engku nI senRituvay G Em F#m இந்த வேளை சிந்தனை செய் intha vELai sinthanai sey A D இயேசு உன்னை அழைக்கிறாரே iyEsu unnai azhaikkiRarE --உன்னத தேவன் --unnatha thEvan D A நரகத்தின் பாதையிலும் narakaththin pathaiyilum Em A D மரணத்தின் வழிகளிலும் maraNaththin vazhikaLilum G Em F#m உல்லாசமாய் நடப்பது ஏன் ullasamay natappathu een A D உண்மையாய் அழிந்திடுவாய் uNmaiyay azhinthituvay ---உன்னத தேவன் ---unnatha thEvan D A தம்மிடம் வருபவரை thammitam varupavarai Em A D தள்ளிடவே மாட்டார் thaLLitavE mattar G Em F#m அன்புக்கரம் விரித்தவராய் anpukkaram viriththavaray A D ஆண்டவர் அழைக்கிறாரே aaNtavar azhaikkiRarE ----உன்னத தேவன் ----unnatha thEvan

Send a Feedback about this Song