F A# F
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
ekkalum iyEsuvE sakayarayirum
F C A# C
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்
anpana saththaththal en eekkam nIkkitum
F C
எந்நாளும் நீரே வேண்டும்
ennaLum nIrE vENtum
A Dm
இந்த நாளும் வேண்டும் – நீர்
intha naLum vENtum nIr
A# F C F
என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே
ennai nOkkip parum pEranparE
F A# F A# F
எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்
eppOthum iyEsuvE ippaviyOtirum
C Dm C
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்
thIyOnin sOthanai ooyamal vilakkum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்
ekkalum iyEsuvE ikkattu vazhvilum
C Dm C
அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும்
anpaka thangkuvIr en nIsa nenysilum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்
eppOthum iyEsuvE ippEthaik kirangkum
C Dm C
மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும்
meynyanam saththiyam seynanRi pOthiyum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்
ekkalum iyEsuvE ekkEtum nIkkumEn
C Dm C
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
karuNya nayaka nIr ennai aaLumEn
--எந்நாளும்
--ennaLum