Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

kalvari sinEkam karaiththitum ennai

 G | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em C கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை kalvari sinEkam karaiththitum ennai Am D G கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும் kalmanam maRRi karainthOtas seyyum G Am காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் kalangkaL thORum kavalil uLLOr C D G காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் kaNattum ummai kaLippOtu innamum G Am D B Em குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் kurusathin iraththam kural kotukkattum Am D G கும்பிடுவோரை குணமாக்கும் தேவன் kumpituvOrai kuNamakkum thEvan ----கல்வாரி சிநேகம் ----kalvari sinEkam G Am இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர் iruNtathOr vazhvu innamum vazhvOr C D G இனியாவது உம் திரு முகம் காண iniyavathu um thiru mukam kaNa G Am D B Em நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் natha um sinEkam perukattum ennil Am D G என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் ennaik kaNuvOr ummai kaNattum ---கல்வாரி சிநேகம் ---kalvari sinEkam G Am அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற aRpamana vazhvu aRputhamay maRa C அனைத்தையும் தந்தேன் anaiththaiyum thanthEn D G ஆட்கொள்ளும் தேவா aatkoLLum thEva G Am D B Em நான் சிறுகவும் நீர் பெருகவும் nan siRukavum nIr perukavum Am D G தீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும் thIpaththin thiriyay etuththat koLLum ---கல்வாரி சிநேகம் ---kalvari sinEkam


https://churchspot.com/?p=4520

Send a Feedback about this Song


Latest Songs