Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கானக பாதை காடும் மலையும்

kanaka pathai katum malaiyum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm கானக பாதை காடும் மலையும் kanaka pathai katum malaiyum Em A D காரிருளே சூழ்ந்திடினும் kariruLE sUzhnthitinum D7 G A Bm மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் mEkasthampam akkini thOnRum Em A G D வேகம் நடந்தே முன் செல்லுவாய் vEkam natanthE mun selluvay D G A பயப்படாதே கலங்கிடாதே payappatathE kalangkitathE Bm Em A D பாரில் இயேசு காத்திடுவார் paril iyEsu kaththituvar D Em பரம கானான் விரைந்து சேர்வாய் parama kanan virainthu sErvay A G A D பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் paramanOtenRum vazhnthituvay ----பயப்படாதே ----payappatathE D Bm எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே ekipthin pava vazhvai veRuththE Em A D இயேசுவின் பின்னே நடந்தே iyEsuvin pinnE natanthE D7 G A Bm தூய பஸ்கா நீ புசித்தே thUya paska nI pusiththE Em A G D தேவ பெலனால் முன் செல்வாய் thEva pelanal mun selvay ----பயப்படாதே ----payappatathE D Bm கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும் katalaip parum iraNtay piLakkum Em A D கூட்டமாய் சென்றே கடப்பாய் kUttamay senRE katappay D7 G A Bm சத்ரு சேனை மூழ்கி மாளும் sathru sEnai mUzhki maLum Em A G D ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் jeyam siRanthE mun selluvay ------பயப்படாதே ------payappatathE D Bm குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும் kuLirntha eelIm pannIruRRum Em A D காணுவாய் பேரீச்ச மரம் kaNuvay pErIssa maram D7 G A Bm கன்மலையில் தாகம் தீர்த்து kanmalaiyil thakam thIrththu Em A G D மன்னா ருசித்தும் முன் செல்லுவாய் manna rusiththum mun selluvay ----பயப்படாதே ----payappatathE D Bm கசந்த மாரா உன்னைக் கலக்கும் kasantha mara unnaik kalakkum Em A D கஷ்டத்தால் உன் கண் சொரியும் kashtaththal un kaN soriyum D7 G A Bm பின் திரும்பி சோர்ந்திடாதே pin thirumpi sOrnthitathE Em A G D நன்மை அருள்வார் முன் செல்லுவாய் nanmai aruLvar mun selluvay ----பயப்படாதே ----payappatathE D Bm கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் kotumai yuththam unnai matakkum Em A D கோர யோர்தான் வந்தெதிர்க்கும் kOra yOrthan vanthethirkkum D7 G A Bm தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் thangkum karththar oongkum kaiyal Em A G D தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய் thUkkis sumappar mun selluvay ----பயப்படாதே ----payappatathE


https://churchspot.com/?p=4516

Send a Feedback about this Song


Latest Songs