Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குருசின்மேல் குருசின்மேல்

kurusinmEl kurusinmEl

 B | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

B F# B குருசின்மேல் குருசின்மேல் kurusinmEl kurusinmEl B E F#m B காண்கின்ற தாரிவர் (2) kaNkinRa tharivar 2 E B பிராண நாதன் பிராண நாதன் piraNa nathan piraNa nathan E Bm B என் பேர்க்காய் சாகின்றார் (2) en pErkkay sakinRar 2 B F# B E F#m B இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் intha ma nEsaththai ninthaiyay thaLLinEn B E B E Bm B தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ thEvanin piLLaiyay jIvippEn nanithO ...குருசின்மேல் ...kurusinmEl B F# B E F#m B பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய் pavaththin katsiyai aathmavE parththitay B E B E Bm B தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் thEva kumaran ma sapaththi layinar ...குருசின்மேல் ...kurusinmEl B F# B E F#m B கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் kashtangkaL vanthalum nashtangkaL nErnthalum B E B E Bm B குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் kurusinin katsiyai tharisiththu thERuvEn ...குருசின்மேல் ...kurusinmEl B F# B E F#m B சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் sURavaLiyaip pOl sUzhnthitum aapaththil B E B E Bm B சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் siluvaiyin nEsaththai sinthiththu nOkkuvEn ...குருசின்மேல் ...kurusinmEl B F# B E F#m B இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய் immaka nEsaththai aathmavE sinthippay B E B E Bm B இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் immanuvElE nIr ennaiyum nEsiththIr ...குருசின்மேல் ...kurusinmEl


https://churchspot.com/?p=4507

Send a Feedback about this Song


Latest Songs