Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கூப்பிடும் குரல் தன்னை கேட்டு

kUppitum kural thannai kEttu

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A Em A கூப்பிடும் குரல் தன்னை கேட்டு kUppitum kural thannai kEttu A E A பதில் தாரும் என் இயேசையா pathil tharum en iyEsaiya A D ஆகாரின் குரலை கேட்டது போல aakarin kuralai kEttathu pOla Bm E A என் சத்தம் கேளுமையா-ஐயா en saththam kELumaiya-aiya ---கூப்பிடும் ---kUppitum A E Bm கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து kaNNIrin paLLaththakkil natanthu E7 A நீரூற்றாக்கி கொண்டேனையா nIrURRakki koNtEnaiya D Em D என் கண்ணீர் உந்தனின் துருத்தியில் en kaNNIr unthanin thuruththiyil E A சேர்த்து வைத்தீரையா sErththu vaiththIraiya D Em D என் கண்ணீர் உந்தனின் துருத்தியில் en kaNNIr unthanin thuruththiyil Bm E A சேர்த்து வைத்தீரையா sErththu vaiththIraiya ---கூப்பிடும் ---kUppitum A E Bm தேவரீர் எனது அலைச்சல் அறிந்து thEvarIr enathu alaissal aRinthu E7 A தீவிரமாய் என்னைக் காத்திடவே thIviramay ennaik kaththitavE D Em D சிறுமையும் எளிமையுமான என்னை siRumaiyum eLimaiyumana ennai E A விடுவிக்க வாருமையா vituvikka varumaiya D Em D சிறுமையும் எளிமையுமான என்னை siRumaiyum eLimaiyumana ennai Bm E A விடுவிக்க வாருமையா vituvikka varumaiya ---கூப்பிடும் ---kUppitum

Send a Feedback about this Song