Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மீட்பரே! மீட்பரே!

mItparE mItparE

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A இயேசுவே! கல்வாரியில் iyEsuvE kalvariyil E F# B என்னை வைத்துக்கொள்ளும் ennai vaiththukkoLLum E E7 A Am பாவம் போக்கும் இரத்தமாம் pavam pOkkum iraththamam E B E திவ்ய ஊற்றைக் காட்டும் thivya uuRRaik kattum E G#m A மீட்பரே! மீட்பரே! mItparE mItparE C#m F# B எந்தன் மேன்மை நீரே! enthan mEnmai nIrE E E7 A Am விண்ணில் வாழுமளவும் viNNil vazhumaLavum E B E நன்மை செய்குவீரே! nanmai seykuvIrE E A பாவியான் கல்வாரியில் paviyan kalvariyil E F# B இரட்சிப்பைப் பெற்றேனே iratsippaip peRREnE E E7 A Am ஞான ஜோதி தோன்றவும் nyana jOthi thOnRavum E B E கண்டு பூரித்தேனே kaNtu pUriththEnE --மீட்பரே! --mItparE E A இரட்சகா! கல்வாரியின் iratsaka kalvariyin E F# B காட்சி கண்டோனாக katsi kaNtOnaka E E7 A Am பக்தியோடு ஜீவிக்க pakthiyOtu jIvikka E B E என்னை ஆள்வீராக ennai aaLvIraka --மீட்பரே! --mItparE E A நேசரே கல்வாரியில் nEsarE kalvariyil E F# B நீசன் என்னை கண்டேன் nIsan ennai kaNtEn E E7 A Am இன்னல் நீக்கும் நாதனாய் innal nIkkum nathanay E B E இரத்தம் சிந்தி மாண்டீர் iraththam sinthi maNtIr ---மீட்பரே! ---mItparE E A இன்னமும் கல்வாரியில் innamum kalvariyil E F# B ஆவலாய் நிற்பேனே aavalay niRpEnE E E7 A Am பின்பு மோட்ச லோகத்தில் pinpu mOtsa lOkaththil E B E என்றும் வாழுவேனே enRum vazhuvEnE --மீட்பரே! --mItparE E A தேவனே கல்வாரியில் thEvanE kalvariyil E F# B உண்மையை கண்டேனே uNmaiyai kaNtEnE E E7 A Am என்னை மீட்கும் மீட்பராய் ennai mItkum mItparay E B E துன்பம் சகித்தீரே thunpam sakiththIrE --மீட்பரே! --mItparE

Send a Feedback about this Song