Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சியோனிலே என் திட

siyOnilE en thita

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G சியோனிலே என் திட siyOnilE en thita C G அஸ்திபாரம் கிறிஸ்துவே asthiparam kiRisthuvE Am D G அவர் நான் என்றும் நம்பும் கன்மலை - 2 avar nan enRum nampum kanmalai - 2 G C கலங்கிடுவேனோ பதறிடுவேனோ kalangkituvEnO pathaRituvEnO Am D G கர்த்தரின் விசுவாசம் இருக்கையிலே karththarin visuvasam irukkaiyilE Em Am அசையா என் நம்பிக்கை நங்கூரமே asaiya en nampikkai nangkUramE D7 G இயேசுவில் மாத்திரமே iyEsuvil maththiramE ---சியோனிலே ---siyOnilE G C புயலடித்தாலும் அலை மோதினாலும் puyalatiththalum alai mOthinalum Am D G எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் evar enakkethiray ezhumpinalum Em Am எனக்கு எட்டாத உயரத்திலே enakku ettatha uyaraththilE D7 G எடுத்தவர் நிறுத்திடுவார் etuththavar niRuththituvar ---சியோனிலே ---siyOnilE G C வியாதியினாலே காயம் வருந்தி viyathiyinalE kayam varunthi Am D G வாடியே மரண நிழல் சூழினும் vatiyE maraNa nizhal sUzhinum Em Am விசுவாசத்தின் கரத்தாலவர் visuvasaththin karaththalavar D7 G வாக்கை நான் பற்றிடுவேன் vakkai nan paRRituvEn ---சியோனிலே ---siyOnilE G C மா பரிசுத்த விஸ்வாசத்தாலே ma parisuththa visvasaththalE Am D G பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே parisuththa sthalam eekitavE Em Am திரை வழியாய் தம் சரீரத்தினால் thirai vazhiyay tham sarIraththinal D7 G திறந்தாரே தூய வழி thiRantharE thUya vazhi ---சியோனிலே ---siyOnilE G C நான் விசுவாசிப்போர் இன்னாரென்ற்றிவேன் nan visuvasippOr innarenRRivEn Am D G என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் ennaiyE pataiththittEn avar karaththil Em Am முடிவு வரை என்னை நடத்திடுவார் mutivu varai ennai nataththituvar D7 G முற்றுமாய் இரட்சிப்பாரே muRRumay iratsipparE ---சியோனிலே ---siyOnilE


https://churchspot.com/?p=4501

Send a Feedback about this Song


Latest Songs