Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

antha naL inpa inpa inpa naL

 C | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em F அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் antha naL inpa inpa inpa naL Dm G எங்கள் இயேசு ராஜன் engkaL iyEsu rajan C வானில் தோன்றும் நாள் vanil thOnRum naL F G7 C அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya allElUya C Em Am G இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே inthap pUmi venthuruki sampalakumE Dm G C சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் sinthiththu mananthirumpi avarai aNtikkoL C F Em Am விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே viraivutan ooti va viNNilE sEravE F G7 C வேகமாய் வேகமாய் வேகமாய் vEkamay vEkamay vEkamay --அந்த நாள் --antha naL C Em Am G கஷ்டம் நஷ்டம் பட்ட பாடு பறந்து போகுமே kashtam nashtam patta patu paRanthu pOkumE Dm G C பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே panysam pasi thakamumE maRainthu pOkumE C F Em Am வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே vathai nOy thunpamum varuththangkaL yavumE F G7 C நீங்குமே நீங்குமே நீங்குமே nIngkumE nIngkumE nIngkumE --அந்த நாள் --antha naL C Em Am G ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார் aattukkutti pinnE pOvar pattu patuvar Dm G C பரவசன்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார் paravasankaL sUzhnthu mika aattam aatuvar C F Em Am ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே aanantham enRumE aarpparippOm avaraiyE F G7 C ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் aanantham aanantham aanantham ---அந்த நாள் ---antha naL C Em Am G புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே puthiya vanam puthiya pUmi thOnRum naLilE Dm G C நித்ய காலம் நாமுமங்கே வாழ்வோமென்றுமே nithya kalam namumangkE vazhvOmenRumE C F Em Am தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே thUtharkaL yavarum sEvaikaL purivarE F G7 C என்றுமே என்றுமே என்றென்றுமே enRumE enRumE enRenRumE --அந்த நாள் --antha naL C Em Am G பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே pavamaRRa parisuththarin rajyamathilE Dm G C பாலகர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே palakarkaL pOla namum parkkappatuvOmE C F Em Am பாலுடன் தேனுமாய் பழரசம் பாங்குடன் palutan thEnumay pazharasam pangkutan F G7 C பருகுவோம் பருகுவோம் பருகுவோம் parukuvOm parukuvOm parukuvOm --அந்த நாள் --antha naL


https://churchspot.com/?p=4531

Send a Feedback about this Song


Latest Songs