Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே

anuthinamum ummil nan vaLarnthitavE

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G D அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே anuthinamum ummil nan vaLarnthitavE C D Em உம் அனுக்கிரகம் தர வேண்டுமே um anukkirakam thara vENtumE Em D C என்னால் ஒன்றும் கூடாதையா ennal onRum kUtathaiya Am D B7 எல்லாம் உம்மல் கூடும் ellam ummal kUtum Em D என் ஞானம் கல்வி செல்வங்களெல்லாம் en nyanam kalvi selvangkaLellam C D Em ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் onRumillai kuppai enReNNukiREn Em D C என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை en nIthi niyayangkaL azhukkana kanthai D Am B7 Em என்றே உணர்ந்தேன் என் இயேசுவே enRE uNarnthEn en iyEsuvE --அனுதினமும் --anuthinamum Em D அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே azhaiththavarE ummil pizhaiththitavE C D Em அவனியில் உமக்காய் உழைத்திடவே avaniyil umakkay uzhaiththitavE Em D C அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே arppaNikkinREn ennai inRE D Am B7 Em ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே eeRRukkoLLum en iyEsuvE ---அனுதினமும் ---anuthinamum


https://churchspot.com/?p=4493

Send a Feedback about this Song


Latest Songs