Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் நாதா எனக்கென்று

anpin natha enakkenRu

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m C#m B அன்பின் நாதா எனக்கென்று anpin natha enakkenRu B7 F#m B E ஒன்றையும் நான் விரும்பவில்லை onRaiyum nan virumpavillai E A B E தமக்கென்று ஒன்றுமின்றி thamakkenRu onRuminRi E B E தந்தீரே நீர் ஏழைக்காக thanthIrE nIr eezhaikkaka E7 A G#7 C#m தமக்கென்று ஒன்றுமின்றி thamakkenRu onRuminRi F#m B E தந்தீரே நீர் ஏழைக்காக thanthIrE nIr eezhaikkaka ---அன்பின் நாதா ---anpin natha E G#m C#m B பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே paril vazhnthEn enakkenRE B7 F#m B E பாதி வாழ்க்கை கடந்ததையோ pathi vazhkkai katanthathaiyO E A B E மீதி வாழ்க்கை யாருக்காக mIthi vazhkkai yarukkaka E B E நீதி நாதா உம் மகிமைக்கல்லோ nIthi natha um makimaikkallO E7 A G#7 C#m மீதி வாழ்க்கை யாருக்காக mIthi vazhkkai yarukkaka F#m B E நீதி நாதா உம் மகிமைக்கல்லோ nIthi natha um makimaikkallO ---அன்பின் நாதா ---anpin natha E G#m C#m B நன்மை ஒன்றும் என்னில் இல்லை nanmai onRum ennil illai B7 F#m B E நாடி வந்தீர் ஏனோ என்னை nati vanthIr eenO ennai E A B E அன்பே ஏனோ நேசம் கொண்டீர் anpE eenO nEsam koNtIr E B E அன்பே இல்லா ஏழை என் மேல் anpE illa eezhai en mEl E7 A G#7 C#m அன்பே ஏனோ நேசம் கொண்டீர் anpE eenO nEsam koNtIr F#m B E அன்பே இல்லா ஏழை என் மேல் anpE illa eezhai en mEl --அன்பின் நாதா --anpin natha E G#m C#m B உம் இதய பாரம் தாரும் um ithaya param tharum B7 F#m B E உம்மைப் போல என்னை மாற்றும் ummaip pOla ennai maRRum E A B E எந்தன் வாழ்வை எண்ணி உந்தன் enthan vazhvai eNNi unthan E B E உள்ளம் என்றும் மகிழ வேண்டும் uLLam enRum makizha vENtum E7 A G#7 C#m எந்தன் வாழ்வை எண்ணி உந்தன் enthan vazhvai eNNi unthan F#m B E உள்ளம் என்றும் மகிழ வேண்டும் uLLam enRum makizha vENtum ---அன்பின் நாதா ---anpin natha E G#m C#m B நன்றி கெட்ட நீசன் என்னை nanRi ketta nIsan ennai B7 F#m B E நம்பித் தந்தீர் உந்தன் பணி nampith thanthIr unthan paNi E A B E நாதா இனி எனக்கல்ல natha ini enakkalla E B E உந்தனுக்கே வாழுவேன் நான் unthanukkE vazhuvEn nan E7 A G#7 C#m நாதா இனி எனக்கல்ல natha ini enakkalla F#m B E உந்தனுக்கே வாழுவேன் நான் unthanukkE vazhuvEn nan --அன்பின் நாதா --anpin natha E G#m C#m B உந்தன் அன்பின் ஆழம் கண்டேன் unthan anpin aazham kaNtEn B7 F#m B E எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் enthan vazhvai arppaNiththEn E A B E எந்தன் நேரம் எந்தன் எல்லாம் enthan nEram enthan ellam E B E உந்தன் பணி சேவைக்கல்லோ unthan paNi sEvaikkallO E7 A G#7 C#m எந்தன் நேரம் எந்தன் எல்லாம் enthan nEram enthan ellam F#m B E உந்தன் பணி சேவைக்கல்லோ unthan paNi sEvaikkallO --அன்பின் நாதா --anpin natha


https://churchspot.com/?p=4525

Send a Feedback about this Song


Latest Songs