Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்புள்ள நேசரே இயேசு

anpuLLa nEsarE iyEsu

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F அன்புள்ள நேசரே இயேசு anpuLLa nEsarE iyEsu F A# F எனக்கெல்லாம் அவரே enakkellam avarE F G C7 பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் pathinayiram pErkaLil siRanthavar F அவர் பள்ளத்தாக்கின் லீலி avar paLLaththakkin lIli A# எனக்கெல்லாம் அவரே enakkellam avarE F C F என் ஆத்துமத்தின் பிராண நாயகர் en aaththumaththin piraNa nayakar F A# துக்கத்தில் என் ஆறுதல் thukkaththil en aaRuthal C Dm துன்பத்தில் எனதின்பம் thunpaththil enathinpam F G C7 என் கவலைகளெல்லாம் தாங்குவார் en kavalaikaLellam thangkuvar F அவர் பள்ளத்தாக்கின் லீலி avar paLLaththakkin lIli A# அவர் காலை விடிவெள்ளி avar kalai vitiveLLi F C F பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் pathinayiram pErkaLil siRanthavar F என் சஞ்சலங்கள் நீங்க en sanysalangkaL nIngka A# F என் பாவம் மா அன்பாய் en pavam ma anpay F G C7 சுமந்து அவர் ஜீவனை விட்டார் sumanthu avar jIvanai vittar F நான் யாவையும் வெறுத்தேன் nan yavaiyum veRuththEn A# என் நேச மீட்பர்காய் en nEsa mItparkay F C F அவர் ஒரு போதும் கை விடமாட்டார் avar oru pOthum kai vitamattar A# லோகம் என்னை வெறுத்து lOkam ennai veRuththu F சாத்தான் சோதித்தாலும் saththan sOthiththalum F G C7 மீட்பர் எனக்கு ஜெயம் தருவார் mItpar enakku jeyam tharuvar F கர்த்தாவின் சித்தத்துக்கு karththavin siththaththukku A# F கீழ்ப்படிவேனானால் kIzhppativEnanal F G C7 எல்லா துன்பத்தையும் ஜெயிப்பேன் ella thunpaththaiyum jeyippEn F எனக்கு பயமென்ன enakku payamenna A# அவர் என் பங்கானார் avar en pangkanar F G C7 என் ஆத்துமத்தின் மன்னா இவரே en aaththumaththin manna ivarE F ஜீவ நதிகள் பாயும் jIva nathikaL payum A# ராஜ்யத்தை சேர்க்கையில் rajyaththai sErkkaiyil F C F அவர் திரு முகத்தை நான் காண்பேன் avar thiru mukaththai nan kaNpEn


https://churchspot.com/?p=4768

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS