Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே

amarnthiruppEn anpar samUkaththilE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C G அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே amarnthiruppEn anpar samUkaththilE Dm G F C அமைதி தரும் அவர் குரலொலிக்க amaithi tharum avar kuralolikka G Dm என் புகழ் மாலை அவ்ர் கற்பனை en pukazh malai avr kaRpanai C F G C என்னைக் காக்கும் அரணுமதே ennaik kakkum araNumathE C Gm பெலவீனங்கள் தினம் தொடருகையில் pelavInangkaL thinam thotarukaiyil Gm F Dm பாலைவனம் போல் வாழ்க்கை palaivanam pOl vazhkkai C தோன்றுகையில் thOnRukaiyil C F C வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும் vallavar valakkaram ennaith thangkum G F C மெல்ல அணைத்து அவா் சுமந்து செல்வாா் mella aNaiththu a sumanthu sel --அமர்ந்திருப்பேன் --amarnthiruppEn C Gm வானவர் வாக்குகள் அமிர்தமாமே vanavar vakkukaL amirthamamE Gm F Dm C வானின் மன்னா போலவே ஜீவன் தரும் vanin manna pOlavE jIvan tharum C F C பொன்னிலும் அதி விலையேறியது ponnilum athi vilaiyERiyathu G F C நன்மை தரும் தினம் வாழ்வில் அது nanmai tharum thinam vazhvil athu --அமர்ந்திருப்பேன் --amarnthiruppEn


https://churchspot.com/?p=4474

Send a Feedback about this Song


Latest Songs