Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அரபிக்கடல் வற்றினாலும்

arapikkatal vaRRinalum

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm F அரபிக்கடல் வற்றினாலும் arapikkatal vaRRinalum F A# Am இயேசு அன்பு கடல் வற்றாதம்மா iyEsu anpu katal vaRRathamma F Dm F பசிபிக்கடல் வற்றினாலும் pasipikkatal vaRRinalum F A# C F இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2) iyEsu pasakkatal vaRRathamma 2 A# Am நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் nEsamuLLa nenysukkuLLE thEvan iruppar Dm C F உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் (2) un nenysamathai uRRupar therinthituvay 2 F A# F என் உள்ளம் இறைவன் இல்லம் en uLLam iRaivan illam A# C Dm என் உயிரும் அவரின் வடிவம் (2) en uyirum avarin vativam 2 A# Am பார்வையிலும் எந்தன் பாதையிலும் parvaiyilum enthan pathaiyilum A# C என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார் en kaNNin munnE avar thOnRukiRar A# Am என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு en kUkkuralai avar kEttukkoNtu A# C என் துன்பங்களை வந்து நீக்குகின்றார் en thunpangkaLai vanthu nIkkukinRar A# Am நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் nEsamuLLa nenysukkuLLE thEvan iruppar Dm C F உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் un nenysamathai uRRupar therinthituvay --அரபிக்கடல் --arapikkatal F A# F என் நினைவில் அவரின் வருகை en ninaivil avarin varukai A# C Dm அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2) athai uNarnthEn manathil perumai 2 A# Am வாழுகின்ற அந்த காலம் வரை vazhukinRa antha kalam varai A# C என் தேவனவர் என்றும் எனக்குத் துணை en thEvanavar enRum enakkuth thuNai A# Am பாடுகின்ற இந்த பாவியென்னை patukinRa intha paviyennai A# C என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை enRum mItka vantha thEvan avarai ninai A# Am நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் nEsamuLLa nenysukkuLLE thEvan iruppar Dm C F உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் un nenysamathai uRRupar therinthituvay --அரபிக்கடல் --arapikkatal F A# F நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய் nI avaril nampikkai vaiththituvay A# C Dm அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2) avar unakkay yavaiyum seythituvar 2 A# Am கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள் karththaritam manamakizhssikkoL A# C உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார் un ninaivellam niRaivERas seyvar A# Am உன் வழிகளை நீ ஒப்புவித்தால் un vazhikaLai nI oppuviththal A# C எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார் ella yuththaththilum jeyam thanthituvar A# Am நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார் nEsamuLLa nenysukkuLLE thEvan iruppar Dm C F உன் நெஞ்சமதை உற்றுபார் தெரிந்திடுவாய் un nenysamathai uRRupar therinthituvay --அரபிக்கடல் --arapikkatal


https://churchspot.com/?p=4588

Send a Feedback about this Song


Latest Songs