Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா கர்த்தரையே

allElUya karththaraiyE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C அல்லேலூயா கர்த்தரையே allElUya karththaraiyE D G ஏகமாய் துதியுங்கள் eekamay thuthiyungkaL G Em Am அவர் நடத்தும் செயல்களெல்லாம் avar nataththum seyalkaLellam D G பார்த்தோரே துதியுங்கள் parththOrE thuthiyungkaL G C வல்லமையாய் கிரியை செய்யும் vallamaiyay kiriyai seyyum D G வல்லோரைத் துதியுங்கள் vallOraith thuthiyungkaL G Em Am எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் ellOraiyum eeRRukkoLLum D G இயேசுவைத் துதியுங்கள் iyEsuvaith thuthiyungkaL G C G ராஜாதி ராஜனாம் இயேசு ராஜன் rajathi rajanam iyEsu rajan G பூமியில் ஆட்சி செய்வார் pUmiyil aatsi seyvar D Am அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D7 G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL ---ராஜாதி ராஜனாம் ---rajathi rajanam G C தம்புரோடும் வீணையோடும் thampurOtum vINaiyOtum D G கர்க்தரைத் துதியுங்கள் karktharaith thuthiyungkaL G Em Am இரத்தத்தினால் பாவங்களைப் iraththaththinal pavangkaLaip D G போக்கினார் துதியுங்கள் pOkkinar thuthiyungkaL G C எக்காளமும் கைத்தாளமும் ekkaLamum kaiththaLamum D G முழங்கிடத் துதியுங்கள் muzhangkitath thuthiyungkaL ---ராஜாதி ராஜனாம் ---rajathi rajanam G C சூரியனே சந்திரனே sUriyanE santhiranE D G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL G Em Am ஒளியதனை எங்கள் உள்ளம் oLiyathanai engkaL uLLam D G அளித்தோரைத் துதியுங்கள் aLiththOraith thuthiyungkaL G C அக்கினியே கல்மழையே akkiniyE kalmazhaiyE D G படைத்தோரைத் துதியுங்கள் pataiththOraith thuthiyungkaL G Em Am அக்கினியாய் கல்மனதை akkiniyay kalmanathai D G உடைப்போரைத் துதியுங்கள் utaippOraith thuthiyungkaL ---ராஜாதி ராஜனாம் ---rajathi rajanam G C பிள்ளைகளே வாலிபரே piLLaikaLE valiparE D G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL G Em Am வாழ்வதனை அவர் பணிக்கே vazhvathanai avar paNikkE D G கொடுத்து நீர் துதியுங்கள் kotuththu nIr thuthiyungkaL G C பெரியவரே பிரபுக்களே periyavarE pirapukkaLE D G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL G Em Am செல்வங்களை இயேசுவுக்காய் selvangkaLai iyEsuvukkay D G செலுத்தியே துதியுங்கள் seluththiyE thuthiyungkaL ---ராஜாதி ராஜனாம் ---rajathi rajanam G C ஆழ்கடலே சமுத்திரமே aazhkatalE samuththiramE D G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL G Em Am அலை அலையாய் ஊழியர்கள் alai alaiyay uuzhiyarkaL D G எழும்பினார் துதியுங்கள் ezhumpinar thuthiyungkaL G C தூதர்களே முன்னோடிகளே thUtharkaLE munnOtikaLE D G தேவனைத் துதியுங்கள் thEvanaith thuthiyungkaL G Em Am பரலோகத்தை பரிசுத்தர்கள் paralOkaththai parisuththarkaL D G நிரப்புவார் துதியுங்கள் nirappuvar thuthiyungkaL ---ராஜாதி ராஜனாம் ---rajathi rajanam


https://churchspot.com/?p=4491

Send a Feedback about this Song


Latest Songs