Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழகானவர் இயேசு அழகானவர்

azhakanavar iyEsu azhakanavar

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm அழகானவர் அருமையானவர் azhakanavar arumaiyanavar A7 இனிமையானவர் (2) inimaiyanavar 2 Gm F மகிமையானவர் மீட்பரானவர் (2) makimaiyanavar mItparanavar 2 A# C Dm அவர் இயேசு இயேசு இயேசு (2) avar iyEsu iyEsu iyEsu 2 Dm F சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா sEnaikaLin karththar nam makimaiyin raja A# C Am Dm என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் (2) enRum nammOtirukkum immanuvElar 2 A# Gm Am இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் (2) immattum inimElum enthan nEsar 2 Gm A7 என்னுடையவர் என் ஆத்துமா நேசரே ennutaiyavar en aaththuma nEsarE – அழகானவர் azhakanavar Dm F கன்மலையும் கோட்டையும் துணையுமானார் kanmalaiyum kOttaiyum thuNaiyumanar A# C Am Dm ஆற்றி தேற்றி காத்திடும் தாயுமானவர் (2) aaRRi thERRi kaththitum thayumanavar 2 A# Gm Am என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா (2) enRenRum nataththitum enthan iraja 2 Gm A7 என்னுடையவர் என் நேச கர்த்தரே ennutaiyavar en nEsa karththarE – அழகானவர் azhakanavar Dm F கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே kalvari mEttilE kolkathavilE A# C Am Dm நேச ரத்தம் சிந்தியே என்னை மீட்டார் (2) nEsa raththam sinthiyE ennai mIttar 2 A# Gm Am பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா (2) pasaththin ellaithan iyEsuraja 2 Gm A7 என்னுடையவர் என் அன்பு இரட்சகர் ennutaiyavar en anpu iratsakar – அழகானவர் azhakanavar


https://churchspot.com/?p=4589

Send a Feedback about this Song


Latest Songs