Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தீரே இயேசுவே

azhaiththIrE iyEsuvE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m அழைத்தீரே இயேசுவே azhaiththIrE iyEsuvE B E B அன்போடே என்னை அழைத்தீரே anpOtE ennai azhaiththIrE A C#m B ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே aaNtavar sEvaiyilE marippEnE A B E ஆயத்தமானேன் தேவே aayaththamanEn thEvE E A E பாக்கியமான சேவையிதே pakkiyamana sEvaiyithE B A E பாதம் பணிந்தே செய்திடுவேன் patham paNinthE seythituvEn C#m A B ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு aayuL mutiyum varai kiRisthEsu E வருகை வரை-அன்பின் varukai varai-anpin A B மனத்தாழ்மை உண்மையும் காத்து manaththazhmai uNmaiyum kaththu F#m B E ஆண்டவரை அடைவேன் aaNtavarai ataivEn --அழைத்தீரே --azhaiththIrE E A E என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே en janam pavaththil maLkiRathE B A E என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே en uyir thanthEn mannuyirkkE C#m A B என் துயர தொனியோ இதை en thuyara thoniyO ithai E யார் இன்று கேட்பாரோ yar inRu kEtparO A B என் காரியமாக யாரை அழைப்பேன் en kariyamaka yarai azhaippEn F#m B E என்றீரே வந்தேன் இதோ enRIrE vanthEn ithO -----அழைத்தீரே -----azhaiththIrE E A E என்ன தான் தீங்கு நான் இழைத்தேன் enna than thIngku nan izhaiththEn B A E என்னை விட்டோடும் என் ஜனமே ennai vittOtum en janamE C#m A எத்தனை நன்மைகளோ eththanai nanmaikaLO B E உனக்காக நான் செய்தேனல்லோ unakkaka nan seythEnallO A B என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர் enRE uraiththennai eengki azhaiththIr F#m B E எப்படி நான் மறப்பேன் eppati nan maRappEn ---அழைத்தீரே ---azhaiththIrE E A E ஆடம்பரங்கள் மேட்டிமைகள் aatamparangkaL mEttimaikaL B A E ஆசா பாசங்கள் பெருகிடுதே aasa pasangkaL perukituthE C#m A B ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே aayiram aayiramE naraka vazhi pOkinRarE E A B ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க aa nIrEyallamal yaruNtu mItka F#m B E ஆண்டவரே இரங்கும் aaNtavarE irangkum ---அழைத்தீரே ---azhaiththIrE


https://churchspot.com/?p=4621

Send a Feedback about this Song


Latest Songs