Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ!

aakamangkaL pukazh vEtha namO namO

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ! aakamangkaL pukazh vEtha namO namO C F வாகு தங்கு குருநாதா நமோ நமோ! vaku thangku kurunatha namO namO F Dm ஆயர் வந்தனைசெய் பாதா aayar vanthanaisey patha Dm A# F நமோ நமோ – அருரூபா namO namO arurUpa F மாகமண்டல விலாசா நமோ நமோ! makamaNtala vilasa namO namO F C F மேகபந்தி யினுலாசா நமோ நமோ! mEkapanthi yinulasa namO namO F வான சங்கம் விஸ்வாசா vana sangkam visvasa F A# F நமோ நமோ – மனுவேலா namO namO manuvEla F நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ! nakavimpam uyar kOla namO namO F C நாடும் அன்பர் அனுகூலா natum anpar anukUla F A# F நமோ நமோ – நரதேவா namO namO narathEva --ஆகமங்கள் --aakamangkaL F ஏக மந்த்ர முறு பூமா நமோ நமோ! eeka manthra muRu pUma namO namO F C F யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ! yUka thanthravathi sIma namO namO F இயேசு வென்ற திருநாமா iyEsu venRa thirunama F A# F நமோ நமோ – இறையோனே namO namO iRaiyOnE F அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ! aRivi nuruvakiya mUla namO namO F C F மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ! maRaiyavarkaL thEtiya nUla namO namO F அதிசய பராபர சீலா athisaya parapara sIla F A# F நமோ நமோ – புதுவே தா namO namO puthuvE tha ----ஆகமங்கள் ----aakamangkaL F நிறைவழியின் மேவிய கோனே, நமோ niRaivazhiyin mEviya kOnE namO F C F முறைகள் தவறாத விணோனே, நமோ muRaikaL thavaRatha viNOnE namO F நிதிபெருக மாரச தேனே! nithiperuka marasa thEnE F A# F நமோ நமோ – நெறிநீதா namO namO neRinItha F இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ! iRai thavithu patiya kItha namO namO F C F பறைகள் பல கூடிய போதா, நமோ நமோ! paRaikaL pala kUtiya pOtha namO namO F எருசலை யினீடிய நாதா, erusalai yinItiya natha F A# F நமோ நமோ – இறையோனே namO namO iRaiyOnE -----ஆகமங்கள் -----aakamangkaL


https://churchspot.com/?p=4497

Send a Feedback about this Song


Latest Songs