Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆசிர்வாத ஊற்றாய்

aasirvatha uuRRay

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm ஆசிர்வாத ஊற்றாய் aasirvatha uuRRay Cm F Gm என்னை மாற்றும் இயேசுவே ennai maRRum iyEsuvE Gm F Gm பேசிட அருள் வாக்கை pEsita aruL vakkai Cm F Gm எந்தன் நாவில் தாருமே enthan navil tharumE Gm D# நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள் naintha uLLangkaL aayirangkaL F Dm Gm ஐந்து காய இரத்தம் ஒளஷதமே ainthu kaya iraththam oLashathamE Gm F D# நோய்கள் நீங்கிட பேய்கள் ஓடிட nOykaL nIngkita pEykaL ootita D7 Gm F Gm பாவம் தீர்ந்திட புதிய சிருஷ்டியாகிட pavam thIrnthita puthiya sirushtiyakita ---ஆசிர்வாத ---aasirvatha Gm D# ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர் een piRanthEn ena pulampituvOr F Dm Gm ராப்பகலாய் நித்தம் நொந்திடுவோர் rappakalay niththam nonthituvOr Gm F D# உந்தன் அன்பிற்கு சொந்தமானவர் unthan anpiRku sonthamanavar D7 Gm F Gm என்றே ஆகவே அவர்கள் உம்மைத் தேடவே enRE aakavE avarkaL ummaith thEtavE -----ஆசிர்வாத -----aasirvatha Gm D# திறப்பில் நின்று நான் அழுதிடவே thiRappil ninRu nan azhuthitavE F Dm Gm அழியும் மாந்தர்க்காய் புலம்பி நின்றேன் azhiyum mantharkkay pulampi ninREn Gm F D# விழித்தெழும்பியே ஜெபித்தழுதிட vizhiththezhumpiyE jepiththazhuthita D7 Gm F Gm தந்தேன் என்னையே எழுதித் தந்தேன் என்னையே thanthEn ennaiyE ezhuthith thanthEn ennaiyE -----ஆசிர்வாத -----aasirvatha


https://churchspot.com/?p=4490

Send a Feedback about this Song


Latest Songs