Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்துமாவே ஸ்தோத்திரி

aaththumavE sthOththiri

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D A ஆத்துமாவே ஸ்தோத்திரி aaththumavE sthOththiri A Bm முழு உள்ளமே ஸ்தோத்திரி muzhu uLLamE sthOththiri G A D ஜீவனுள்ள தேவனைத் துதி jIvanuLLa thEvanaith thuthi D G ஆத்துமாவே ஸ்தோத்திரி aaththumavE sthOththiri Em A முழு உள்ளமே ஸ்தோத்திரி muzhu uLLamE sthOththiri D A D ஜீவனுள்ள தேவனைத் துதி jIvanuLLa thEvanaith thuthi A அல்லேலூயா.... allElUya.... D A ஒன்று இரண்டு என்றல்ல onRu iraNtu enRalla A Bm தேவன் தந்த நன்மைகள் thEvan thantha nanmaikaL G A D கோடா கோடா கோடி ஆகுமே-2 kOta kOta kOti aakumE-2 D G ஒன்று இரண்டு என்றல்ல onRu iraNtu enRalla Em A D நீ செலுத்தும் நன்றிகள்-கோடா nI seluththum nanRikaL-kOta A D கோடா கோடியாகட்டும் kOta kOtiyakattum A அல்லேலூயா allElUya ---ஆத்துமாவே ---aaththumavE D A நாட்டில் உள்ள மக்களே nattil uLLa makkaLE A Bm பூமியின் குடிகளே pUmiyin kutikaLE G A D என்னுடன் தேவனைத் துதியுங்கள் ennutan thEvanaith thuthiyungkaL D G கூட்டில் உள்ள பறவைபோல் kUttil uLLa paRavaipOl Em A D சிக்கிக் கொண்ட நம்மையே-விடுவித்த sikkik koNta nammaiyE-vituviththa A D தேவனை துதியுங்கள் thEvanai thuthiyungkaL A அல்லேலூயா allElUya ---ஆத்துமாவே ---aaththumavE D A நானும் என் வீட்டாருமோ nanum en vIttarumO A Bm போற்றுவோம் ஆராதிப்போம் pORRuvOm aarathippOm G A D இயேசுவை என்றுமே சேவிப்போம் iyEsuvai enRumE sEvippOm D G எங்கள் பாவம் மன்னித்தார் engkaL pavam manniththar Em A D எங்கள் தேவை சந்தித்தார்- வருகை engkaL thEvai santhiththar- varukai A D வரை நடத்திச் செல்லுவார் varai nataththis selluvar A அல்லேலூயா allElUya ---ஆத்துமாவே ---aaththumavE


https://churchspot.com/?p=4572

Send a Feedback about this Song


Latest Songs