Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

aananthamaka anparaip patuvEn

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் aananthamaka anparaip patuvEn F G C ஆசையவரென் ஆத்துமாவிற்கே aasaiyavaren aaththumaviRkE G F C ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் aananthananthamay aasikaLaruLum C G C ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே aaNtavar iyEsu pOl yarumillaiyE C F இயேசுவல்லால் இயேசுவல்லால் iyEsuvallal iyEsuvallal G இன்பம் இகத்தில் inpam ikaththil G7 C வேறு எங்குமில்லையே vERu engkumillaiyE C F இயேசுவல்லால் இயேசுவல்லால் iyEsuvallal iyEsuvallal G7 C இன்பம் வேறெங்குமில்லையே inpam vERengkumillaiyE ---இயேசுவல்லால் ---iyEsuvallal C G தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் thanthai thayum un sonthamanOrkaLum Dm G C தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ thaLLitinum nan thaLLituvEnO G7 F C தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் thangkituvEnen nIthiyin karaththal C G C தாபரமும் நல்ல நாதனுமென்றார் thaparamum nalla nathanumenRar ---இயேசுவல்லால் ---iyEsuvallal C G கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே kiRisthu iyEsu pirasannamakavE Dm G C கிருபையும் வெளியாகினதே kirupaiyum veLiyakinathE G7 F C நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் nIkkiyE savinai naRsuvisEshaththal C G C ஜீவன் அழியாமை வெளியாக்கினார் jIvan azhiyamai veLiyakkinar ---இயேசுவல்லால் ---iyEsuvallal C G ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் oppillatha nampikkai santhOshamum Dm G C மகிழ்ச்சியின் கிரீடமாகவே makizhssiyin kirItamakavE G7 F C அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே appOsthalar tham uuzhiyaththalE C G C ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் aathi visvasaththil vaLarnthituvOm ---இயேசுவல்லால் ---iyEsuvallal C G அழுகையின் தாழ்வில் நடப்பவரை azhukaiyin thazhvil natappavarai Dm G C ஆழிபோல் வான் மழை நிறைக்குமே aazhipOl van mazhai niRaikkumE G7 F C சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி sErnthita sIyOnil thEvanin sannithi C G C பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம் pelaththin mEl pelan atainthituvOm ---இயேசுவல்லால் ---iyEsuvallal


https://churchspot.com/?p=4488

Send a Feedback about this Song


Latest Songs