E A
ஆயிரம் ஆயிரம் பாடல்களை
aayiram aayiram patalkaLai
E B E
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே
aaviyil makizhnthE patungkaLE
A G#m C#m
யாவரும் தேன்மொழி பாடல்களால்
yavarum thEnmozhi patalkaLal
F#m B E
இயேசுவைப் பாடிட வாருங்களே!
iyEsuvaip patita varungkaLE
A E
அல்லேலூயா! அல்லேலூயா!
allElUya allElUya
F# B E
என்றெல்லாரும் பாடிடுவோம்
enRellarum patituvOm
A G#m C#m
அல்லல் இல்லை! அல்லல் இல்லை!
allal illai allal illai
F#m B E
ஆனந்தமாய் பாடிடுவோம்
aananthamay patituvOm
E A
புதிய புதிய பாடல்களை
puthiya puthiya patalkaLai
E F# E
புனைந்தே பண்களும் சேருங்களே
punainthE paNkaLum sErungkaLE
A G#m C#m
துதிகள் நிறைந்த கான்ங்களால்
thuthikaL niRaintha kanngkaLal
F#m B E
தொழுதே இறைவனைப் பாடுங்களே
thozhuthE iRaivanaip patungkaLE
---அல்லேலூயா
---allElUya
E A
நெஞ்சின் நாவின் நாதங்களே
nenysin navin nathangkaLE
E F# E
நன்றி கூறும் கீதங்களாம்
nanRi kURum kIthangkaLam
A G#m C#m
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
minysum oosaith thaLangkaLal
F#m B E
மேலும் பரவசம் பாடுங்களே-2
mElum paravasam patungkaLE-2
----அல்லேலூயா
----allElUya
E A
எந்த நாளும் காலங்களும்
entha naLum kalangkaLum
E F# E
இறைவனைப் போற்றும் நேரங்களே
iRaivanaip pORRum nErangkaLE
A G#m C#m
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
sinthai kuLirnthE aaNtukaLay
F#m B E
சீயோனின் கீதம் பாடுங்களே-2
sIyOnin kItham patungkaLE-2
--அல்லேலூயா
--allElUya