Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரம் நாவுகள் போதா

aayiram navukaL pOtha

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F ஆயிரம் நாவுகள் போதா aayiram navukaL pOtha G F C ஆண்டவா உந்தனை பாட aaNtava unthanai pata C C7 F கணக்கில்லா நன்மைகள் செய்தீர் kaNakkilla nanmaikaL seythIr G7 C கர்த்தர் உம்மைப் போற்றி பாட karththar ummaip pORRi pata C F காலமெல்லாம் உந்தன் அன்பால் kalamellam unthan anpal G7 C கரம் பிடித்தென்னை நடத்தி karam pitiththennai nataththi C Am Dm காத்த உம் கிருபையை நினைத்தே kaththa um kirupaiyai ninaiththE G7 C கர்த்தர் உம்மைப் போற்றி பாட karththar ummaip pORRi pata ---ஆயிரம் நாவுகள் ---aayiram navukaL C F அலை மோதியோடும் படகாய் alai mOthiyOtum patakay G7 C அலைந்த என்னை அன்பால் மீட்டீர் alaintha ennai anpal mIttIr C Am Dm ஆணிகள் பாய்ந்த உம் கைகள் aaNikaL payntha um kaikaL G7 C ஆண்டு நடத்தும் உம் அன்பால் aaNtu nataththum um anpal ---ஆயிரம் நாவுகள் ---aayiram navukaL C F அன்பாக என்னை அழைத்தீர் anpaka ennai azhaiththIr G7 C கனமான சேவையை தந்தீர் kanamana sEvaiyai thanthIr C Am Dm ஆயுள் முழுவதும் துதிகள் aayuL muzhuvathum thuthikaL G7 C ஆயிரமாய் சொல்லி வாழ்வேன் aayiramay solli vazhvEn ---ஆயிரம் நாவுகள் ---aayiram navukaL

Send a Feedback about this Song