D F#
இந்தியாவில் இயேசு நாமம்
inthiyavil iyEsu namam
Bm A
இன்றே கூற வேண்டும்
inRE kURa vENtum
Em C
இந்தியரை பரலோகத்தில்
inthiyarai paralOkaththil
A D
பாக்கியவாங்களாய் மாற்றும் (2)
pakkiyavangkaLay maRRum 2
Bm D
எலியாக்கள் எழும்ப வேண்டும்
eliyakkaL ezhumpa vENtum
A D
எலிசாக்கள் எழும்ப வேண்டும்
elisakkaL ezhumpa vENtum
G D
கர்த்தரின் வல்ல நாமம்
karththarin valla namam
A D
உயர்த்தியாக வேண்டும்-2
uyarththiyaka vENtum-2
---இந்தியாவில்
---inthiyavil
Bm D
அக்கினி இறங்க வேண்டும்
akkini iRangka vENtum
A D
அற்புதம் விளங்க வேண்டும்
aRputham viLangka vENtum
G D
கர்த்தரே தெய்வம் என்று
karththarE theyvam enRu
A D
ஜாதிகள் முழங்க வேண்டும்
jathikaL muzhangka vENtum
--இந்தியாவில்
--inthiyavil
Bm D
தேசத்தின் ஜனங்கள் காக்க-திறப்பின்
thEsaththin janangkaL kakka-thiRappin
A D
வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன்
vayil niRka thEvan thEtum manithan
G D
நம்மில் யார் தான் உண்டு
nammil yar than uNtu
A D
நாம் தான் இன்றே படைப்போம்
nam than inRE pataippOm
--இந்தியாவில்
--inthiyavil