Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்று கண்ட எகிப்தியனை

inRu kaNta ekipthiyanai

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m இன்று கண்ட எகிப்தியனை inRu kaNta ekipthiyanai B7 E என்றுமே இனி காண்பதில்லை enRumE ini kaNpathillai A B7 இஸ்ரவேலை காக்கும் தேவன் isravElai kakkum thEvan F#m B E உறங்கவில்லை தூங்கவில்லை uRangkavillai thUngkavillai E G#m C#m கசந்த மாரா மதுரமாகும் kasantha mara mathuramakum A B E வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் vasanthamay un vazhkkai maRum E F#m கண்ணீரோடு நீ விதைத்தால் kaNNIrOtu nI vithaiththal B7 E கெம்பீரமாய் அறுத்திடுவாய் kempIramay aRuththituvay ---இஸ்ரவேலை ---isravElai E G#m C#m தண்ணீரை நீ கடக்கும் போது thaNNIrai nI katakkum pOthu A B E கண்ணீரை அவர் துடைத்திடுவார் kaNNIrai avar thutaiththituvar E F#m வெள்ளம் போல சத்துரு வந்தால் veLLam pOla saththuru vanthal B7 E ஆவியால் கொடியேற்றிடுவார் aaviyal kotiyERRituvar ---இஸ்ரவேலை ---isravElai E G#m C#m வாதை உந்தன் கூடாரத்தை vathai unthan kUtaraththai A B E அணுகாமலே காத்திடுவார் aNukamalE kaththituvar E F#m பாதையிலே காக்கும் படிக்கு pathaiyilE kakkum patikku B7 E தூதர்களை அனுப்பிடுவார் thUtharkaLai anuppituvar ---இஸ்ரவேலை ---isravElai E G#m C#m சோர்ந்து போன உனக்கு அவர் sOrnthu pOna unakku avar A B E சத்துவத்தை அளித்திடுவார் saththuvaththai aLiththituvar E F#m கோரமான புயல் வந்தாலும் kOramana puyal vanthalum B7 E போதகத்தால் தேற்றிடுவார் pOthakaththal thERRituvar ---இஸ்ரவேலை ---isravElai

Send a Feedback about this Song