Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இம்மட்டும் ஜீவன் தந்த

immattum jIvan thantha

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D இம்மட்டும் ஜீவன் தந்த immattum jIvan thantha Am D கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் karththavai aththiyantha eNNamay G Dm D ஸ்தோத்திரிபோமாக sthOththiripOmaka D நம்மை இரட்சிக்க வந்து nammai iratsikka vanthu G A தம்மை பலியாய் தந்து thammai paliyay thanthu Dm Am நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் naRsukam mEvavum aRputhamakavum D G நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் naRsukam mEvavum aRputhamakavum D காலம் சொல் போல் கழியும் kalam sol pOl kazhiyum Am D தண்ணீரைப் போல் வடியும்- கனாவைப் thaNNIraip pOl vatiyum- kanavaip G Dm D போலேயும் ஒழியும்- pOlEyum ozhiyum- D வாலிபமும் மறையும் valipamum maRaiyum Am சீலம் எல்லாம் குறையும் sIlam ellam kuRaiyum D G Dm D மண்ணின் வாழ்வொன்றும் நிற்கமாட்டாது maNNin vazhvonRum niRkamattathu D கோலப் பதுமைக்கும் நீர்க் kOlap pathumaikkum nIrk G A குமிழிக்கும் புகைக்குமே- kumizhikkum pukaikkumE- Dm Am கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமை koNta ulakaththil aNta paran emai D G கண்டு கருணைகள் விண்டு தயவுடன் kaNtu karuNaikaL viNtu thayavutan ---இம்மட்டும் ---immattum D பலவித இக்கட்டையும் palavitha ikkattaiyum Am திகில்களையும் கடந்தோம் thikilkaLaiyum katanthOm D G Dm D பரம பாதையை தொடர்ந்தோம் parama pathaiyai thotarnthOm D வலிய தீமையை வென்றோம் valiya thImaiyai venROm Am நலியும் ஆசையைக் கொன்றோம் naliyum aasaiyaik konROm D G Dm D வஞ்கா் பகைக்கும் தப்பி நின்றோம் vany pakaikkum thappi ninROm D கலி என்ற தெல்லாம் விண்டோம் kali enRa thellam viNtOm G A கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் karththavin mItpaik kaNtOm Dm Am காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம் kayntha manathOtu paynthu vizhu kaNam D G சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் saynthu ketavum aaraynthu neRiyutan ---இம்மட்டும் ---immattum D சன சேதம் வருவிக்கும் sana sEtham varuvikkum Am கேடுகட்கோர் முடிவு kEtukatkOr mutivu D G Dm D தந்து நொறுங்கினதைக் கட்டி thanthu noRungkinathaik katti D கன சபையை ஆதரித் kana sapaiyai aatharith Am தன்பாய் அன்றன்று thanpay anRanRu D தினமும் அருள் உதிக்க thinamum aruL uthikka G A செய்து தமது தேவ seythu thamathu thEva Dm Am சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் sinthai yinOtathi vinthaiyathay uyir D G மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் mainthanal engkaLai intha vinOthamay ---இம்மட்டும் ---immattum


https://churchspot.com/?p=4471

Send a Feedback about this Song


Latest Songs