Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசப்பா எந்நாளும் எனக்கு தான்-அவர்

iyEsappa ennaLum enakku than-avar

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm A# இயேசப்பா எந்நாளும் எனக்கு தான்-அவர் iyEsappa ennaLum enakku than-avar Gm G# Cm அன்பை அள்ளி தந்ததினால் சந்தோஷந்தான் anpai aLLi thanthathinal santhOshanthan Cm F குதூகலம் கொண்டாட்டமே kuthUkalam koNtattamE G# A# Cm என் வாழ்க்கையில் இல்லை திண்டாட்டமே en vazhkkaiyil illai thiNtattamE Cm G இயேசுப்பா என்னைத் தேடி வந்தார் iyEsuppa ennaith thEti vanthar A# Cm சுகம் தந்தார் அன்பை பொழிந்தார் sukam thanthar anpai pozhinthar Cm F என் வாழ்விலே அவரே வழி en vazhvilE avarE vazhi G# A# Cm என் வாழ்விலே அவரே ஒளி en vazhvilE avarE oLi ---இயேசப்பா எந்நாளும் ---iyEsappa ennaLum Cm G இயேசப்பா என்னைத் தேடி வந்தார் iyEsappa ennaith thEti vanthar A# Cm பெலன் தந்தார் வல்லமை பொழிந்தார் pelan thanthar vallamai pozhinthar Cm F என் வாழ்விலே அவரே ஜீவன் en vazhvilE avarE jIvan G# A# Cm என் வாழ்விலே அவரே மீட்பர் en vazhvilE avarE mItpar ---இயேசப்பா எந்நாளும் ---iyEsappa ennaLum Cm G இயேசப்பா என்னைத் தேடி வருவார் iyEsappa ennaith thEti varuvar A# Cm அபிஷேகம் தருவார் ஆவியைப் பொழிவார் apishEkam tharuvar aaviyaip pozhivar Cm F என் வாழ்விலே அவரே சொந்தம் en vazhvilE avarE sontham G# A# Cm என் வாழ்விலே அவரே தஞ்சம் en vazhvilE avarE thanysam --இயேசப்பா எந்நாளும் --iyEsappa ennaLum


https://churchspot.com/?p=4610

Send a Feedback about this Song


Latest Songs