G C D G
இயேசுவின் நாமமே திருநாமம்
iyEsuvin namamE thirunamam
Am Bm D G
முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்
muzhu iruthayaththal thozhuvOm namum
B7 Em C G
இயேசுவின் நாமமே திருநாமம்
iyEsuvin namamE thirunamam
C Am D7 G
முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்
muzhu iruthayaththal thozhuvOm namum
G C D G
காசினியி லதனுக் கிணையில்லையே
kasiniyi lathanuk kiNaiyillaiyE
Am Bm D G
விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே
visuvasiththavarkaLukku kuRaivillaiyE
B7 Em C G
காசினியி லதனுக் கிணையில்லையே
kasiniyi lathanuk kiNaiyillaiyE
C Am D7 G
விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே
visuvasiththavarkaLukku kuRaivillaiyE
---இயேசுவின்
---iyEsuvin
G C D G
இத்தரையில் மெத்தவதிசய நாமம்
iththaraiyil meththavathisaya namam
Am Bm D G
அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம்
athai niththamum thozhupavarkkuma jeya namam
B7 Em C G
இத்தரையில் மெத்தவதிசய நாமம்
iththaraiyil meththavathisaya namam
C Am D7 G
அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம்
athai niththamum thozhupavarkkuma jeya namam
---இயேசுவின்
---iyEsuvin
G C D G
உத்தம் மகிமைப் பிரசித்த நாமம்
uththam makimaip pirasiththa namam
Am Bm D G
இது சத்திய விதேய மன மொத்த நாமம்
ithu saththiya vithEya mana moththa namam
B7 Em C G
உத்தம மகிமைப் பிரசித்த நாமம்
uththama makimaip pirasiththa namam
C Am D7 G
இது சத்திய விதேய மன மொத்த நாமம்
ithu saththiya vithEya mana moththa namam
---இயேசுவின்
---iyEsuvin
G C D G
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்
viNNavarum paNNutan koNtatum namam
Am Bm D G
நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம்
nammai kaNtitum pEy payanthOtum vall namam
B7 Em C G
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்
viNNavarum paNNutan koNtatum namam
C Am D7 G
நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம்
nammai kaNtitum pEy payanthOtum vall namam
---இயேசுவின்
---iyEsuvin
G C D G
பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி
patsamutan ratsai seyyu mupakari
Am Bm D G
பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி
perum pavap piNikaL nIkkum parikari
B7 Em C G
பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி
patsamutan ratsai seyyu mupakari
C Am D7 G
பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி
perum pavap piNikaL nIkkum parikari
---இயேசுவின்
---iyEsuvin