E B A E
இயேசுவே கிருபாசனபதியே
iyEsuvE kirupasanapathiyE
E C#m B
கெட்ட இழிஞன் எனை மீட்டருள்
ketta izhinyan enai mIttaruL
E B E
இயேசுவே கிருபாசனபதியே
iyEsuvE kirupasanapathiyE
E
காசினியில் உன்னையன்றி
kasiniyil unnaiyanRi
G#m C#m
தாசன் எனக் காதரவு-கண்டிலேன்
thasan enak katharavu-kaNtilEn
B E
சருவ வல்ல மண்டலதிபா!
saruva valla maNtalathipa
E A E
நேசமாய் ஏழைக்கிரங்கி மோசமணுகாது
nEsamay eezhaikkirangki mOsamaNukathu
A B
வைத்தருள் புத்தி வருத்தி
vaiththaruL puththi varuththi
---இயேசுவே
---iyEsuvE
E G#m
பேயுடைச் சிறையதிலும் காய வினைக்
pEyutais siRaiyathilum kaya vinaik
C#m
கேடதிலும் பின்னமாகச் சிக்குண்ட
kEtathilum pinnamakas sikkuNta
B E
துர்க் கன்மி ஆயினேன்-தீயரை மீட்கும்
thurk kanmi aayinEn-thIyarai mItkum
A E
பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
poruLay nEyam uRRuthiram vitta
A E
தேவனே எனைக் கண் நோக்கி
thEvanE enaik kaN nOkki
A B
தீவினை அனைத்தும் நீக்கி
thIvinai anaiththum nIkki
---இயேசுவே
---iyEsuvE
E G#m
சிறைப்படுத்தின வற்றை சிறையாக்கி விட்ட
siRaippatuththina vaRRai siRaiyakki vitta
C#m B E
அதி தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே
athi thIramuLLa engkaL upakara vaLLalE
E A
குறை ஏதுனை அண்டினோர் கிறைவா
kuRai eethunai aNtinOr kiRaiva
E A E
எனைச் சதிக்கும் குற்றங்கள் அறவே தீர்த்து
enais sathikkum kuRRangkaL aRavE thIrththu
A B
முற்றுமுடியக் கண் பார்த்து
muRRumutiyak kaN parththu
---இயேசுவே
---iyEsuvE
E G#m
பொல்லா உலகம் அதில் நல்லார்
polla ulakam athil nallar
C#m
எவரும் இல்லை புண்ணியனே
evarum illai puNNiyanE
B E
உன் சரணம் நண்ணி அண்டினேன்
un saraNam naNNi aNtinEn
E A
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ
ellarkkuL ellam nI allO
E A E
எனக்குதவி-இந்நாள் அருள் புரிந்து
enakkuthavi-innaL aruL purinthu
A B
உன் ஆவியைச் சொரிந்து
un aaviyais sorinthu
----இயேசுவே
----iyEsuvE