Fm
இயேசு இரட்சகர் பெயரை சொன்னால்
iyEsu iratsakar peyarai sonnal
Fm D# G#
எதுவும் நடக்குமே-அவர் இதயத்தோடு
ethuvum natakkumE-avar ithayaththOtu
D# Cm D#
கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே(2)
kalanthu vittal ellam kitaikkumE2
C7 Fm
எல்லாம் கிடைக்குமே
ellam kitaikkumE
Fm G#
பரம பிதா ஒருவர் என்று
parama pitha oruvar enRu
A#m Fm
வகுத்துச் சொன்னவர் இயேசு
vakuththus sonnavar iyEsu
Fm G#
பாசம் அன்பு கருணையோடு
pasam anpu karuNaiyOtu
D# Fm
உலகைக் கண்டவர் இயேசு
ulakaik kaNtavar iyEsu
--இயேசு இரட்சகர்
--iyEsu iratsakar
Fm G#
எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை
ethaiyum thangkum sakipputh thanmai
A#m Fm
வேண்டும் என்றவர் இயேசு
vENtum enRavar iyEsu
Fm G#
நம் எல்லோருக்கும் இறைவனாக
nam ellOrukkum iRaivanaka
D# Fm
விளங்குகின்றவர் இயேசு
viLangkukinRavar iyEsu
--இயேசு இரட்சகர்
--iyEsu iratsakar
Fm G#
தீமை வளரும் எண்ணம் தன்னை
thImai vaLarum eNNam thannai
A#m Fm
அகற்றச் சொன்னவர் இயேசு
akaRRas sonnavar iyEsu
Fm G#
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு
thUymai niRaintha uLLaththOtu
D# Fm
பழகச் சொன்னவர் இயேசு
pazhakas sonnavar iyEsu
--இயேசு இரட்சகர்
--iyEsu iratsakar
Fm G#
வாடிக் கிடந்த உயிர்களெல்லாம்
vatik kitantha uyirkaLellam
A#m Fm
வாழ வைத்தாரே
vazha vaiththarE
Fm G#
அவர் வாழ்வு சத்தியம்
avar vazhvu saththiyam
D# Fm
ஜீவனுமாய் நன்மை செய்தாரே
jIvanumay nanmai seytharE
--இயேசு இரட்சகர்
--iyEsu iratsakar