Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரட்டிப்பான நன்மைகள் தந்திட

irattippana nanmaikaL thanthita

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm இரட்டிப்பான நன்மைகள் தந்திட irattippana nanmaikaL thanthita C F இயேசு வாக்களித்தாரே iyEsu vakkaLiththarE A# A7 Dm முன்மாரிமேல் பின்மாரி மழையே munmarimEl pinmari mazhaiyE G C7 F உன்னதத்தினின்று வந்திறங்குதே unnathaththininRu vanthiRangkuthE F Dm F பெலத்தின் மேலே மா பெலனே pelaththin mElE ma pelanE A# C F புது பெலன் நாம் பெற்றிட puthu pelan nam peRRita A# Am Dm C சால்வை தனை எலிசா அடைந்தாற்போல் salvai thanai elisa atainthaRpOl Gm F C F சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் sOrvinRi pelan enRum natuvOm ----இரட்டிப்பான ----irattippana F Dm F கிருபையின் மேல் மா கிருபை kirupaiyin mEl ma kirupai A# C F கர்த்தரிடம் நாம் பெற்றிட karththaritam nam peRRita A# Am Dm C ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம் sthirIkaLukkuL mariyaL peRRa pakkiyam Gm F C F ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் sthOththiram pati enRum thEtuvOm ----இரட்டிப்பான ----irattippana F Dm F ஜெயத்தின் மேலே மா ஜெயமே jeyaththin mElE ma jeyamE A# C F ஜெய தொனியாய் பெற்றிட jeya thoniyay peRRita A# Am Dm C போர் முனையில் சிறு தாவீதைப் போல pOr munaiyil siRu thavIthaip pOla Gm F C F போர் வீரராக என்றும் ஜெயிப்போம் pOr vIraraka enRum jeyippOm ----இரட்டிப்பான ----irattippana F Dm F நம்பிக்கையின் மேல் நம்பிக்கை nampikkaiyin mEl nampikkai A# C F நல் விசுவாசம் பெற்றிட nal visuvasam peRRita A# Am Dm C ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த aathi appOsthalar kalam natantha Gm F C F அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம் aRputhangkaL nam enRum kaNuvOm ----இரட்டிப்பான ----irattippana F Dm F மகிமையின் மேல் மா மகிமை makimaiyin mEl ma makimai A# C F மறுரூபம் நாம் பெற்றிட maRurUpam nam peRRita A# Am Dm C கண்ணிமை நேரத்திலே பறந்தேகி kaNNimai nEraththilE paRanthEki Gm F C F கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் karththarutan nam enRum vazhuvOm ----இரட்டிப்பான ----irattippana


https://churchspot.com/?p=4625

Send a Feedback about this Song


Latest Songs