Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருள் சூழ்ந்த லோகத்தில்

iruL sUzhntha lOkaththil

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F இருள் சூழ்ந்த லோகத்தில் iruL sUzhntha lOkaththil F G C இமை பொழுதும் தூங்காமல் imai pozhuthum thUngkamal Am F கண்மணி போல என்னை kaNmaNi pOla ennai G C கர்த்தர் இயேசு காத்தாரே karththar iyEsu kaththarE C7 F கானங்களால் நிறைந்து kanangkaLal niRainthu G C காலமெல்லாம் பாடுவேன் kalamellam patuvEn C F C அஞ்சிடேன் அஞ்சிடேன்-என் anysitEn anysitEn-en G7 C இயேசு என்னோடிருப்பதால்-2 iyEsu ennOtiruppathal-2 C F மரணப் பள்ளத்தாக்கில் maraNap paLLaththakkil Dm G C நான் நடந்த வேளைகளில் nan natantha vELaikaLil Am C கர்த்தரே என்னோடிருந்து karththarE ennOtirunthu G C தேற்றினார் தம் கோலினால் thERRinar tham kOlinal C7 F பாத்திரம் நிரம்பி வழிய paththiram nirampi vazhiya G C ஆவியால் அபிஷேகித்தார் aaviyal apishEkiththar ---அஞ்சிடேன் ---anysitEn C F அலைகள் படகின் மேல் alaikaL patakin mEl Dm G C மோதியே ஆழ்த்தினாலும் mOthiyE aazhththinalum Am C கடல் மேல் நடந்து வந்து katal mEl natanthu vanthu G C கர்த்தரே என்னைத் தூக்கினார் karththarE ennaith thUkkinar C7 F அடல் நீக்கியவர் atal nIkkiyavar G C அமைதிப் படுத்தினார் amaithip patuththinar ---அஞ்சிடேன் ---anysitEn

Send a Feedback about this Song