Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

isravElE karththarai nampu

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Am இஸ்ரவேலே கர்த்தரை நம்பு isravElE karththarai nampu A# C Dm F கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு karththarai nampu karththarai nampu F Dm A# இஸ்ரவேலே-அவர் உன் isravElE-avar un F C F துணையும் கேடகமானவர் - 2 thuNaiyum kEtakamanavar - 2 F A# புழுதியிலிருந்து தூக்கி விடுவார் puzhuthiyilirunthu thUkki vituvar Gm C F குப்பையிலிருந்து உயர்த்திடுவார் kuppaiyilirunthu uyarththituvar F A# பிரபுக்களோடும் ராஜாக்களோடும் pirapukkaLOtum rajakkaLOtum C7 F உட்காரச் செய்பவர் உனக்கு உண்டு utkaras seypavar unakku uNtu ---இஸ்ரவேலே ---isravElE F A# பகலிலே வெயிலும் இரவினில் நிலவும் pakalilE veyilum iravinil nilavum Gm C F உன்னை சேதப்படுத்துவதில்லை unnai sEthappatuththuvathillai F A# உள்ளங்கையில் வரைந்தவர் அவர் uLLangkaiyil varainthavar avar C7 F உன்னை என்றும் மறப்பதுமில்லை unnai enRum maRappathumillai ---இஸ்ரவேலே ---isravElE F A# அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை avar unnai vittu vilakuvathumillai Gm C F அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை avar unnai enRum kaivituvathillai F A# இஸ்ரவேலை காப்பவர் என்றும் isravElai kappavar enRum C7 F உறங்குவதில்லை தூங்குவதில்லை uRangkuvathillai thUngkuvathillai ---இஸ்ரவேலே ---isravElE F A# அக்கினியில் நீ நடக்கும் போதும் akkiniyil nI natakkum pOthum Gm C F ஆறுகளை நீ கடக்கும் போதும் aaRukaLai nI katakkum pOthum F A# அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது akkini paRRathu aaRukaL puraLathu C7 F ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே aaNtavar unnOtu iruppathalE ---இஸ்ரவேலே ---isravElE


https://churchspot.com/?p=4633

Send a Feedback about this Song


Latest Songs