Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உத்தமமாய் முன் செல்ல

uththamamay mun sella

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D A உத்தமமாய் முன் செல்ல uththamamay mun sella E7 A உதவி செய்யும் யேகோவா uthavi seyyum yEkOva A C# F#m ஊக்கமதை கைவிடாமல் uukkamathai kaivitamal Bm E காத்துக் கொள்ள உதவும் kaththuk koLLa uthavum A C# F#m ஊக்கமதை கைவிடாமல் uukkamathai kaivitamal E7 A காத்துக் கொள்ள உதவும் kaththuk koLLa uthavum ---உத்தமமாய் ---uththamamay A D A பலவிதமாம் சோதனைகள் palavithamam sOthanaikaL E7 A உலகத்தில் எமை வருத்தும் ulakaththil emai varuththum A C# F#m சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் saththanin akni aasthirangkaL Bm E எல்லா நேரத்தில் தாக்கும் ella nEraththil thakkum A C# F#m சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள் saththanin akni aasthirangkaL E7 A எல்லா நேரத்தில் தாக்கும் ella nEraththil thakkum ---உத்தமமாய் ---uththamamay A D A தீர்மானங்கள் தோற்கா வண்ணம் thIrmanangkaL thORka vaNNam E7 A காத்துக்கொள்ள உதவும் kaththukkoLLa uthavum A C# F#m நேர்மையாக வாக்கைக் காக்க nErmaiyaka vakkaik kakka Bm E வழி வகுத்தருள வேண்டும் vazhi vakuththaruLa vENtum A C# F#m நேர்மையாக வாக்கைக் காக்க nErmaiyaka vakkaik kakka E7 A வழி வகுத்தருள வேண்டும் vazhi vakuththaruLa vENtum ---உத்தமமாய் ---uththamamay A D A தூதரோடு பாடலோடு thUtharOtu patalOtu E7 A பரலோகில் நான் உலாவ paralOkil nan ulava A C# F#m கிருபை செய்யும் இயேசு தேவா kirupai seyyum iyEsu thEva Bm E உண்மை வழிகாட்டியே uNmai vazhikattiyE A C# F#m கிருபை செய்யும் இயேசு தேவா kirupai seyyum iyEsu thEva E7 A உண்மை வழிகாட்டியே uNmai vazhikattiyE ---உத்தமமாய் ---uththamamay


https://churchspot.com/?p=4473

Send a Feedback about this Song


Latest Songs