Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை ஆராதிக்கின்றோம்

ummai aarathikkinROm

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm உம்மை ஆராதிக்கின்றோம் ummai aarathikkinROm Cm Fm A# D# G இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் iyEsuvE ummai aarathikkinROm G# A# நீர் நல்லவர் சர்வ வல்லவர் nIr nallavar sarva vallavar A# D# G Cm உம்மைப் போல வேறு தேவன் இல்லை ummaip pOla vERu thEvan illai Cm G# A# Cm அல்லேலூயா அல்லேலூயா - 4 allElUya allElUya - 4 Cm பாவியான என்னையும் paviyana ennaiyum Cm Fm A# D# G உம் பிள்ளையாய் மாற்றினீர் um piLLaiyay maRRinIr ---அல்லேலூயா ---allElUya Cm என்னை அழைத்தவரே ennai azhaiththavarE Cm Fm A# D# G நீர் உண்மையுள்ளவரே nIr uNmaiyuLLavarE --அல்லேலூயா --allElUya Cm உந்தன் பரிசுத்த ஆவியால் unthan parisuththa aaviyal Fm A# D# G என்னையும் நிறைத்தீரே ennaiyum niRaiththIrE --அல்லேலூயா --allElUya Cm என்னை முன் குறித்தீரே ennai mun kuRiththIrE Cm Fm A# D# G நீர் கைவிடவே மாட்டீர் nIr kaivitavE mattIr --அல்லேலூயா --allElUya Cm என்னை மறுரூபமாக்கிடும் ennai maRurUpamakkitum Cm Fm A# D# G உந்தன் மகிமையில் சேர்த்திடும் unthan makimaiyil sErththitum --அல்லேலூயா --allElUya


https://churchspot.com/?p=4681

Send a Feedback about this Song


Latest Songs