Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் போராயுதங்கள்

engkaL pOrayuthangkaL

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F எங்கள் போராயுதங்கள் engkaL pOrayuthangkaL Gm C ஆவியின் வல்லமையே-2 aaviyin vallamaiyE-2 A# அரண்களை நிர்மூலமாக்கும் araNkaLai nirmUlamakkum C F தேவன் தரும் பெலனே-2 thEvan tharum pelanE-2 F கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் kiRisthuvukkuL vazhvathanal Gm C வெற்றி நிச்சயமே-2 veRRi nissayamE-2 Dm D# எங்கும் எழுப்புதல் engkum ezhupputhal A# F இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் inthiya kiRistiya-2-engkaL F Gm தேவனுக்கெதிரான thEvanukkethirana A# Am எல்லா மனித எண்ணங்களை-2 ella manitha eNNangkaLai-2 Gm கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் kiRisthuvin kattuppattukkuL C F கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம் kIzhppatuththi jeyam etuppOm –– கிறிஸ்துவுக்குள் kiRisthuvukkuL F Gm கிறிஸ்துவின் திருவசனம் kiRisthuvin thiruvasanam A# Am ஆவியின் பட்டயமே-2 aaviyin pattayamE-2 Gm அனுதினம் அறிக்கை செய்து anuthinam aRikkai seythu C F அலகையை துரத்திடுவோம்– alakaiyai thuraththituvOm – கிறிஸ்துவுக்குள் kiRisthuvukkuL F Gm நற்செய்தி முழங்குவதே naRseythi muzhangkuvathE A# Am நமது மிதியடிகள் – 2 namathu mithiyatikaL 2 Gm ஆத்தும பாரத்தினால் aaththuma paraththinal C F அறிவிப்போம் சுவிசேஷம் – aRivippOm suvisEsham – கிறிஸ்துவுக்குள் kiRisthuvukkuL F Gm சத்தியம் இடைக்கச்சை saththiyam itaikkassai A# Am நீதி மார்க்கவசம்-2 nIthi markkavasam-2 Gm இரட்சிப்பின் நிச்சயமே iratsippin nissayamE C F நிரந்தர தலைக்கவசம் – niranthara thalaikkavasam – கிறிஸ்துவுக்குள் kiRisthuvukkuL F Gm விசுவாச வார்த்தைகள் தான் visuvasa varththaikaL than A# Am காக்கும் நம் கேடகம் – 2 kakkum nam kEtakam 2 Gm தீயவன் தீக்கணைகள் thIyavan thIkkaNaikaL C F அவித்து ஜெயம் எடுப்போம் – aviththu jeyam etuppOm – கிறிஸ்துவுக்குள் kiRisthuvukkuL


https://churchspot.com/?p=4761

Send a Feedback about this Song


Latest Songs