Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே

engkum pukazh iyEsu rasanukkE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# F எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே engkum pukazh iyEsu rasanukkE A# C F எழில் மாட்சிமை வளர் வாலிபரே ezhil matsimai vaLar valiparE F Am உங்களையல்லவோ ungkaLaiyallavO A# Gm உண்மை வேதம் காக்கும் uNmai vEtham kakkum C A Dm F உயர் வீர்ரெனப் பக்தர் ஓதுகிறார் uyar vIrrenap pakthar oothukiRar F A# F ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ aayirath thoruvar aavIrallO A# C F நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் nIrum athai aRinthu thuthi seykuvIr F Am A# Gm தாயினும் மடங்கு சதம் அன்புடைய thayinum matangku satham anputaiya C A Dm F சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் sami iyEsuvukkithayam thanthituvIr ---எங்கும் புகழ் ---engkum pukazh F A# F கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு kalvi kaRRavarkaL kalvi kallathOrkku A# C F கடன் பட்டவர் கண்திறக்கவே- katan pattavar kaNthiRakkavE- F Am A# Gm பல்வழி அலையும் பாதை தப்பினோரை palvazhi alaiyum pathai thappinOrai C A Dm F பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் parinthu thiruppa nitham parththituvIr ---எங்கும் புகழ் ---engkum pukazh F A# F தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும் thazhmai saRkuNamum thayai karuNyamum A# C F தழைப்பதல்லோ தகுந்த கல்வி- thazhaippathallO thakuntha kalvi- F Am A# Gm பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கை யாவும் pazhun thurkkuNamum pavas seykai yavum C A Dm F பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? paRanthOtap parppathungkaL paramanRO ---எங்கும் புகழ் ---engkum pukazh F A# F சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல suththa suvisEsham thurithamay sella A# C F தூதர் நீங்களே தூயன் வீரரே- thUthar nIngkaLE thUyan vIrarE- F Am A# Gm கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி karththarin pathaththil kalai malai thangki C A Dm F கருணை நிறை வசனம் கற்றிடுவீர் karuNai niRai vasanam kaRRituvIr ---எங்கும் புகழ் ---engkum pukazh


https://churchspot.com/?p=4608

Send a Feedback about this Song


Latest Songs