Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணில்லா நன்மைகளை

eNNilla nanmaikaLai

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F# Bm எண்ணில்லா நன்மைகளை eNNilla nanmaikaLai Bm Em எனக்காக செய்தவரை enakkaka seythavarai A Em என்றென்றும் பாடுவேன் enRenRum patuvEn A D எப்போதும் பாடுவேன் eppOthum patuvEn D G இயேசு என் வாழ்வில் iyEsu en vazhvil Em D என் சொந்தமானவர் en sonthamanavar D G Em எனக்காக யாவும் enakkaka yavum D செய்து முடிப்பார் seythu mutippar ---எண்ணில்லா ---eNNilla D G Em வருத்தங்கள் துன்பங்கள் varuththangkaL thunpangkaL D அலைபோல வந்தாலும் alaipOla vanthalum D G கடல்மீது நடந்திட்ட katalmIthu natanthitta Em D கர்த்தர் என்னைத் தாங்கினார் karththar ennaith thangkinar --எண்ணில்லா --eNNilla D G Em தாயின் வயிற்றினில் thayin vayiRRinil D பிரித்தென்னைக் காத்தவர்- piriththennaik kaththavar- D G காலம் அவர் கரத்தினில் kalam avar karaththinil Em D கனிவோடு நடத்துவார் kanivOtu nataththuvar ---எண்ணில்லா ---eNNilla


https://churchspot.com/?p=4780

Send a Feedback about this Song


Latest Songs