Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் ஜீவன், இயேசுவே

enthan jIvan iyEsuvE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D எந்தன் ஜீவன், இயேசுவே enthan jIvan iyEsuvE Em A D சொந்தமாக ஆளுமே- எந்தன் sonthamaka aaLumE- enthan G D Em A G D காலம் நேரமும் நீர் கையாடியருளும் kalam nEramum nIr kaiyatiyaruLum -----எந்தன் ஜீவன் -----enthan jIvan D G D எந்தன் கை பேரன்பினால் enthan kai pEranpinal Em A D ஏவப்படும் எந்தன் கால்-சேவை eevappatum enthan kal-sEvai G D Em A G D செய்ய விரையும் அழகாக விளங்கும் seyya viraiyum azhakaka viLangkum -----எந்தன் ஜீவன் -----enthan jIvan D G D எந்தன் நாவு இன்பமாய் enthan navu inpamay Em A D உம்மைப் பாடவுமென் வாய்-மீட்பின் ummaip patavumen vay-mItpin G D Em A G D செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் seythi kURavum eethuvakkiyaruLum -----எந்தன் ஜீவன் -----enthan jIvan D G D எந்தன் சித்தம், இயேசுவே enthan siththam iyEsuvE Em A D ஒப்புவித்து விட்டேனே-எந்தன் oppuviththu vittEnE-enthan G D Em A G D நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர் nenysil thangkuvIr athai niththam aaLuvIr -----எந்தன் ஜீவன் -----enthan jIvan D G D உந்தன் பாதம் பற்றினேன் unthan patham paRRinEn Em A D எந்தன் நேசம் ஊற்றினேன்-என்னையே enthan nEsam uuRRinEn-ennaiyE G D Em A G D சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய் samUlamay thaththam seythEn niththamay -----எந்தன் ஜீவன் -----enthan jIvan


https://churchspot.com/?p=4582

Send a Feedback about this Song


Latest Songs