Em
எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
enakkakaka yavaRRaiyum seypavarE
D B Em
எனக்கினி பயமில்லை உலகினிலே
enakkini payamillai ulakinilE
Em D
எனக்காக யாவற்றையும் செய்ததினால்
enakkaka yavaRRaiyum seythathinal
C D
நான் இரட்சிப்பின் பாத்திரம்
nan iratsippin paththiram
Em
ஏந்தி தொழுதிடுவேன்
eenthi thozhuthituvEn
Em
பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
panysaththil eliyavukku appam kotuththar
D B Em
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
panysaminRi eliyavai aasIrvathiththar
Em D
பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
panysam thIrum varai antha vithavai vIttil
C D
அந்த பானையில் எண்ணெயும்
antha panaiyil eNNeyum
D Em
மாவும் குறையவில்லை
mavum kuRaiyavillai
---எனக்ககாக
---enakkakaka
Em
ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
aakayaththup paRavaiyai kavaniththuppar
D B Em
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
vithaippathillai avai aRuppathillai
Em D
அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
avaikaLai pizhaippUttum paramapitha
C D Em
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்
avar anuthinam aRputhamay nataththituvar
-----எனக்ககாக
-----enakkakaka
Em
என்னத்தை உடுப்போம் என்று
ennaththai utuppOm enRu
Em
கவலை வேண்டாம்
kavalai vENtam
D B Em
ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை
eeRetuththup parththitungkaL kattup pushpaththai
Em
காட்டுப் புஷ்பத்துக்கு தேவன்
kattup pushpaththukku thEvan
D C
உடுத்துவித்தால் அவர் நம்மையும்
utuththuviththal avar nammaiyum
D Em
உடுத்துவிப்பதுண்மையல்லவா
utuththuvippathuNmaiyallava
----எனக்ககாக
----enakkakaka
Em
நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
naLaiya thinaththiRkaka kavalai vENtam
D
நாதன் இயேசு இருக்கிறார்
nathan iyEsu irukkiRar
B Em
அஞ்சவே வேண்டாம்-
anysavE vENtam-
Em D
நாளைய தினத்திற்காக கவலைப்படும் அந்த
naLaiya thinaththiRkaka kavalaippatum antha
C D Em
நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்
naLukku athinathin patukaL pOthum
---எனக்ககாக
---enakkakaka