F Dm
எனக்கொருவர் இருக்கின்றார்
enakkoruvar irukkinRar
Dm F A#
அவர் என்னையும் நேசிக்கிறார்
avar ennaiyum nEsikkiRar
Gm C
காட்டினிலே அலைந்த என்னை
kattinilE alaintha ennai
A# C F
கருணையாய் தேடுகின்றார்
karuNaiyay thEtukinRar
F
அவர் தாம் இயேசு
avar tham iyEsu
A#
அவர் தாம் இயேசு
avar tham iyEsu
Dm
அவர் தாம் இயேசு
avar tham iyEsu
C F
அவரிடம் பேசு – 2
avaritam pEsu 2
F Am
கானகத்து ஆட்டினைப் போல்
kanakaththu aattinaip pOl
Dm A#
வழிதப்பித் திரிந்தேனே
vazhithappith thirinthEnE
Gm C Dm
மேய்ப்பன் அவர் தேடி வந்து
mEyppan avar thEti vanthu
Gm C F
என்னையும் ஏற்றுக் கொண்டார்
ennaiyum eeRRuk koNtar
--அவர் தாம் இயேசு
--avar tham iyEsu
F Am
கடும் புயலும் பெருகாற்றும்
katum puyalum perukaRRum
Dm A#
மோதியே தாக்கினாலும்
mOthiyE thakkinalum
Gm C Dm
அலைகடல் மேல் நடந்தவரின்
alaikatal mEl natanthavarin
Gm C F
கரம் எனக்காதரவே
karam enakkatharavE
--அவர் தாம் இயேசு
--avar tham iyEsu
F Am
என்னை அவர் தெரிந்ததினால்
ennai avar therinthathinal
Dm A#
மன்னரை அறிந்தேனே
mannarai aRinthEnE
Gm C Dm
பரத்தில் என்னை சேர்த்திடுவார்
paraththil ennai sErththituvar
Gm C F
பரிசுத்தம் அடைந்திடுவேன்
parisuththam atainthituvEn
--அவர் தாம் இயேசு
--avar tham iyEsu
F Am
மேகங்கள் மேல் அவர் வருகை
mEkangkaL mEl avar varukai
Dm A#
வேகமாய் நெருங்கிடுதே
vEkamay nerungkituthE
Gm C Dm
அன்பருடன் சேர்ந்திடவே
anparutan sErnthitavE
Gm C F
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
--அவர் தாம் இயேசு
--avar tham iyEsu