Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆத்துமாவே கர்த்தரை

en aaththumavE karththarai

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am என் ஆத்துமாவே en aaththumavE Dm Em Am கர்த்தரை ஸ்தோத்தரி karththarai sthOththari Dm என் முழு உள்ளமே en muzhu uLLamE Em G Am பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி parisuththa namaththai sthOththari Am E பாவங்களை மன்னித்தீர் pavangkaLai manniththIr Dm E Am நோய்களை குணமாக்கினீர் nOykaLai kuNamakkinIr Am Dm F E என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர் en piraNanai azhivukku vilakki mIttIr Am G F சந்தோஷமே சமாதானமே santhOshamE samathanamE C E Am என் வாழ்வில் நீரே தந்தீர் en vazhvil nIrE thanthIr --என் ஆத்துமாவே --en aaththumavE Am E சீயோனில் வாசம் செய்யும் sIyOnil vasam seyyum Dm E Am உன்னத தேவனே unnatha thEvanE Am Dm F E கூப்பிடும் போது கனிவாய் பதில் அளிப்பீர் kUppitum pOthu kanivay pathil aLippIr Am G F கர்த்தர் செய்த நன்மைகள் karththar seytha nanmaikaL C E Am ஏராளம் எராளமே eeraLam eraLamE ---என் ஆத்துமாவே ---en aaththumavE

Send a Feedback about this Song