Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்படிப் பாடுவேன் நான்

eppatip patuvEn nan

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B எப்படிப் பாடுவேன் நான் eppatip patuvEn nan F#m G# C#m என் இயேசு எனக்குச் செய்த்தை en iyEsu enakkus seyththai E A E ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் aayuL muzhuvathum en karththarukkay E G# C#m ஆத்தும ஆதாயம் செய்வேன் aaththuma aathayam seyvEn B E ஆத்தும ஆதாயம் செய்வேன்-2 aaththuma aathayam seyvEn-2 E A ஒரு வழி அடையும் போது oru vazhi ataiyum pOthu B E புது வழி திறந்த தேவா puthu vazhi thiRantha thEva B F#m திறந்த வாசலை என் வாழ்க்கையில் thiRantha vasalai en vazhkkaiyil E G# C#m அடைக்காத ஆண்டவரல்லோ ataikkatha aaNtavarallO B E அடைக்காத ஆண்டவரல்லோ ataikkatha aaNtavarallO --எப்படிப் பாடுவேன் நான் --eppatip patuvEn nan E A எப்பக்கம் நெருக்கப்பட்டும் eppakkam nerukkappattum B E ஒடுங்கி நான் போவதில்லை otungki nan pOvathillai B F#m அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே appanin marpinil saynthenRumE E G# C#m எப்போதும் பாடிடுவேன் eppOthum patituvEn B E எப்போதும் பாடிடுவேன் eppOthum patituvEn --எப்படிப் பாடுவேன் நான் --eppatip patuvEn nan E A கடந்து வந்த பாதையில் katanthu vantha pathaiyil B E கண்மணி போல் காத்திட்டார் kaNmaNi pOl kaththittar B F#m கடுகளவும் குறை வைக்காமல் katukaLavum kuRai vaikkamal E G# C#m அதிகமாய் ஆசீர்வதித்தீர் athikamay aasIrvathiththIr B E அதிகமாய் ஆசீர்வதித்தீர் athikamay aasIrvathiththIr --எப்படிப் பாடுவேன் நான் --eppatip patuvEn nan


https://churchspot.com/?p=4734

Send a Feedback about this Song


Latest Songs