Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்

ezhupputhalin vasanai engkum vIsattum

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D E A எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும் ezhupputhalin vasanai engkum vIsattum A D Bm E எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும் ezhupputhalin akkini paRRip pitikkattum D C#m A E எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும் ezhupputhalal uLLangkaL inRE maRattum C# F#m D E பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும் pirivinai akalattum thEva anpu perukattum Bm C#m E A தேவனின் ராஜ்யம் கட்டப்படட்டும் (2) thEvanin rajyam kattappatattum 2 A D ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம onRu sErnthu nam uzhaippOma E C# ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம் onRu sErnthu nam jepippOm F#m Bm ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் onRu sErnthu nam thuthippOm E A தேவ ராஜ்யம் கட்டுவோம் thEva rajyam kattuvOm A D பாரம்பரியங்களை விட்டுவிடுவோம் parampariyangkaLai vittuvituvOm Bm E A நம் பாரதம் மீட்டிட பாடுபடுவோம் nam paratham mIttita patupatuvOm F#m Bm கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம் kiRisthuvin sinthaiyai thariththuk koLvOm E A இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம் iyEsuvai ulakiRku kattituvOm --ஒன்று சேர்ந்து --onRu sErnthu A D சபைகளின் வித்தியாசம் களைந்து sapaikaLin viththiyasam kaLainthu Bm E A ஒரே சரீரமாக சேர்ந்து உழைப்போம் orE sarIramaka sErnthu uzhaippOm F#m Bm தேவனின் அன்பால் நிறைந்திடுவோம் thEvanin anpal niRainthituvOm E A எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம் ezhupputhal mazhaiyil nanainthituvOm --ஒன்று சேர்ந்து --onRu sErnthu A D ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம் aathi anpiRku thirumpituvOm Bm E A அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம் azhaiththa azhaippilE nilaiththiruppOm F#m Bm அழைத்த நோக்கத்தை மறந்திடாமல் azhaiththa nOkkaththai maRanthitamal E A அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம் azhaiththavarin siththam seythu mutippOm --ஒன்று சேர்ந்து --onRu sErnthu


https://churchspot.com/?p=4675

Send a Feedback about this Song


Latest Songs