Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஐயையா நான் வந்தேன்

aiyaiya nan vanthEn

 D# | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D# G# D# ஐயையா நான் வந்தேன் aiyaiya nan vanthEn D# G# D# C# தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் thEva aattukkutti vanthEn A# C# D# தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்-2 thEva aattukkutti vanthEn-2 D# A#m துய்யன் நீர் சோரி பாவி எனக்காய் சிந்தி thuyyan nIr sOri pavi enakkay sinthi G# A#m D# துஷ்டன் எனை அழைத்தீர் thushtan enai azhaiththIr A#m தயை செய்வோம் என்றே thayai seyvOm enRE G# இதை அல்லாது போக்கில்லை ithai allathu pOkkillai C# D# தேவாட்டுக்குட்டி வந்தேன் thEvattukkutti vanthEn ----ஐயையா ----aiyaiya G# A#m உள்ளக் கறைகளில் ஒன்றேனும் uLLak kaRaikaLil onREnum G# A#m D# தானாய் ஒழிந்தால் வருவேன் என்று thanay ozhinthal varuvEn enRu A#m நில்லேன் தெள் உம் உதிரம் nillEn theL um uthiram G# கறை யாவும் தீர்த்திடும் kaRai yavum thIrththitum C# D# தேவாட்டுக்குட்டி வந்தேன் thEvattukkutti vanthEn ---ஐயையா ---aiyaiya D# A#m எண்ணம் வெளியே போராட்டாங்கள் eNNam veLiyE pOrattangkaL G# A#m D# உட்பயம் எத்தனை எத்தனையோ utpayam eththanai eththanaiyO A#m இவை திண்ணம் அகற்றி ivai thiNNam akaRRi G# எளியேனை இரட்சியும் eLiyEnai iratsiyum C# D# தேவாட்டுக்குட்டி வந்தேன் thEvattukkutti vanthEn ---ஐயையா ---aiyaiya D# A#m ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து eeRRukkoNtu mannip pInthu G# A#m D# சுத்திகரித் தென்னை அரவணையும் suththikarith thennai aravaNaiyum A#m மனம் தேற்றிக்கொண்டேன் manam thERRikkoNtEn G# உந்தன் வாக்குத்தத்தங்களால் unthan vakkuththaththangkaLal C# D# தேவாட்டுக்குட்டி வந்தேன் thEvattukkutti vanthEn ----ஐயையா ----aiyaiya D# A#m போனது போகட்டும் புவிவசை பேசட்டும் pOnathu pOkattum puvivasai pEsattum G# A#m D# பொல்லான் அம்புகளெய் திடட்டும் pollan ampukaLey thitattum A#m G# ஆனது மிகும் பேரின்ப மெனக்கருள் aanathu mikum pErinpa menakkaruL C# D# தேவாட்டுக்குட்டி வந்தேன் thEvattukkutti vanthEn ---ஐயையா ---aiyaiya


https://churchspot.com/?p=4581

Send a Feedback about this Song


Latest Songs