A D
ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன்
oru naLil paviyay alainthEn
D E A
எந்தன் நேசரின் அன்பினை மறந்தேன்
enthan nEsarin anpinai maRanthEn
A F#m D
மனதும் மாம்சமும் விரும்பியதை செய்தேன்
manathum mamsamum virumpiyathai seythEn
E A
மன நிம்மதியும் இழந்தேன்
mana nimmathiyum izhanthEn
F#m E
பாரிலே ஒன்றுமில்லையே
parilE onRumillaiyE
D A
மாயையான இந்த வாழ்விலே
mayaiyana intha vazhvilE
D A
தேவ சித்தம் செய்வதே
thEva siththam seyvathE
D E A
என் ஆவல் என்றுமே
en aaval enRumE
A D
வஞ்சகன் வலைக்குள் விழுந்தேன்
vanysakan valaikkuL vizhunthEn
D E A
வீணிலே மனதைக் கெடுத்தேன்
vINilE manathaik ketuththEn
F#m D
ஏமாற்றமே என்னில் தலைவிரித்தாடியது
eemaRRamE ennil thalaiviriththatiyathu
D E A
ஏதும் வழியில்லையே எனக்கு
eethum vazhiyillaiyE enakku
----பாரிலே
----parilE
A D
உலகம் ஒரு நாள் சிநேசிக்கும்
ulakam oru naL sinEsikkum
D E A
உண்மையில் அதுவும் பகைக்கும்
uNmaiyil athuvum pakaikkum
F#m D
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான
ulaka sinEkam thEvanukku virOthamana
D E A
பகை என்பதையும் உணர்ந்தேன்
pakai enpathaiyum uNarnthEn
----பாரிலே
----parilE
A D
எந்தன் இயேசுவின் முகத்தை நோக்கினேன்
enthan iyEsuvin mukaththai nOkkinEn
D E A
எந்தன் பாவங்கள் யாவையும் மன்னித்தார்
enthan pavangkaL yavaiyum manniththar
F#m D
எந்தனுக்காக யாவையும் செய்து முடிப்பார்
enthanukkaka yavaiyum seythu mutippar
D E A
என்னை முழுமையாய் ஒப்படைத்தேன்
ennai muzhumaiyay oppataiththEn
----பாரிலே
----parilE
A D
தம் அன்பினால் என்னை நிறைத்தார்
tham anpinal ennai niRaiththar
D E A
தம் ஊழியம் செய்ய (என்னை) அழைத்தார்
tham uuzhiyam seyya ennai azhaiththar
F#m D
மகிமையில் தம்முடன் சேர்த்திடும் நாள்
makimaiyil thammutan sErththitum naL
D E A
வரையில்-மனத்தாழ்மையுடன் காப்பார்
varaiyil-manaththazhmaiyutan kappar
----பாரிலே
----parilE
2/4 4/4 A G guitar chords for A Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for oru naLil paviyay alainthu Songs guitar chords for Other Songs guitar chords for ஒரு நாளில் பாவியாய் அலைந்து keyboard chords for A Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for oru naLil paviyay alainthu Songs keyboard chords for Other Songs keyboard chords for ஒரு நாளில் பாவியாய் அலைந்து Old Tamil Christian Songs oru naLil paviyay alainthu Other Select ஒரு நாளில் பாவியாய் அலைந்து