Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே

oosanna patuvOm eesuvin thasarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A G D ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே oosanna patuvOm eesuvin thasarE Bm Em A7 D உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! unnathaththilE thavIthu mainthanukku oosanna D G முன்னும் பின்னும் சாலேம் நகர் munnum pinnum salEm nakar Bm A சின்னபாலர் பாடினார் sinnapalar patinar F#m G அன்று போல இன்றும் நாமும் anRu pOla inRum namum A D அன்பாய்த் துதி பாடுவோம் anpayth thuthi patuvOm --ஓசன்னா --oosanna D G சின்ன மறி மீதில் ஏறி sinna maRi mIthil eeRi Bm A அன்பர் பவனி போனார் anpar pavani pOnar F#m G இன்னும் என் அகத்தில் அவர் innum en akaththil avar A D என்றும் அரசாளுவார் enRum arasaLuvar --ஓசன்னா --oosanna D G பாவமதைப் போக்கவும் pavamathaip pOkkavum Bm A இப்பாவியைக் கைதூக்கவும் ippaviyaik kaithUkkavum F#m G பாசமுள்ள ஏசையாப் pasamuLLa eesaiyap A D பவனியாகப் போகிறார் pavaniyakap pOkiRar --ஓசன்னா --oosanna D G பாலர்களின் கீதம் கேட்டுப் palarkaLin kItham kEttup Bm A பாசமாக மகிழ்ந்தார் pasamaka makizhnthar F#m G ஜாலர் வீணையோடு பாடித் jalar vINaiyOtu patith A D தாளைமுத்தி செய்குவோம் thaLaimuththi seykuvOm --ஓசன்னா --oosanna D G குருத்தோலை ஞாயிற்றில் நம் kuruththOlai nyayiRRil nam Bm A குருபாதம் பணிவோம் kurupatham paNivOm F#m G கூடி அருள் பெற்று நாமும் kUti aruL peRRu namum A D திரியேகரைப் போற்றுவோம் thiriyEkaraip pORRuvOm ---ஓசன்னா ---oosanna
2/4 C D guitar chords for D Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for oosanna patuvOm eesuvin thasarE Songs guitar chords for Other Songs guitar chords for ஓசன்னா பாடுவோம் guitar chords for ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே keyboard chords for D Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for oosanna patuvOm eesuvin thasarE Songs keyboard chords for Other Songs keyboard chords for ஓசன்னா பாடுவோம் keyboard chords for ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே Old Tamil Christian Songs oosanna patuvOm eesuvin thasarE Other ஏசுவின் தாசரே ஓசன்னா பாடுவோம் ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே


https://churchspot.com/?p=4596

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS